Skip to content

“பண்புடன் வாசகர் வட்டம்” முதல் கூட்டம்

January 20, 2011

பண்புடன் இணைய குழும நண்பர்கள் சேர்ந்து ஒரு வாசகர் வட்டம் உருவாக்குகின்றோம். இதன் செயல்பாடுகள் – புத்தகம் பற்றிய உரையாடல், புத்தக விமர்சனங்கள், புத்தக அறிமுகங்கள், புத்தக பரிமாற்றங்கள். இந்த நிலையில் துவங்குகின்றோம். புத்தக காதலர்கள், ஆர்வலர்கள் தாராளமாக பங்குகொள்ளலாம்.

வாசிப்பு ஒரு சுகமான அனுபவம். அதே அனுபவத்தை மற்றவர் எப்படி பார்க்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள இது போன்ற சந்திப்புகள் அவசியமாகின்றது. நிச்சயம் நம் தளங்கள் விரிவாகும். பார்வை கூர்மையாகும். வரும் காலத்தில் எழுத்தாளர்கள் எவரையேனும் அழைத்து அவருடனான உரையாடல்களுக்கு வழிவகுக்கலாம்.

இடம் : விழியன் இல்லம், ஐயப்பன் தாங்கல், சென்னை

முகவரி : 2A, சாந்தம்மாள் தெரு, சிவன் நகர், துண்டலம்.

( ஐயப்பன் தாங்கல் டிப்போவின் எதிர் சாலை (ஆயில் மில் ரோடு / ANE சாலை ). இந்த சாலை முடியும் வரை வந்து இடப்பக்கம் திரும்பி இரண்டாவது இடது சந்தில் திரும்பவும். )

நேரம் : சனிக்கிழமை, மதியம் 3.00 மணி முதல்

தேதி : ஜனவரி 22, 2011

விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புகொள்ளுங்கள்

தொடர்பு எண் : 9094009092

– விழியன்

(பண்புடன் வாசகர் வட்டம் சார்பாக)

14 Comments leave one →
  1. January 20, 2011 11:46 am

    அண்ணே நான் வருகிறேன்.

  2. ramji_yahoo permalink
    January 20, 2011 11:57 am

    விழியன் இல்லம் அய்யபந்தான்கl, வரும் பாதை/அடையாள கட்டிடம்/பேருந்து நிறுத்தம் குறித்து எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்

    • January 20, 2011 12:55 pm

      முழுவிலாசம் போட்டுவிட்டேன்.

  3. அகமது சுபைர் permalink
    January 20, 2011 11:58 am

    நல்ல முயற்சி… வாழ்த்துகள்.

    • January 21, 2011 6:22 am

      நன்றி சுபையர். இந்தியா வரும் போது கலந்து கொள்ளவும்.

  4. Raja permalink
    January 20, 2011 12:50 pm

    வாழ்த்துகள் விழியன் !

    • January 21, 2011 6:21 am

      நன்றி ராஜா. இந்தியா வரும் போது கலந்துகொள்ளவும்.

  5. January 20, 2011 6:03 pm

    நல்ல முயற்சி! வெற்றி உறுதி!! வாழ்த்துகள்!!!!

  6. eraeravi permalink
    January 21, 2011 3:42 pm

    vaalthukkal
    http://www.eraeravi.com
    http://www.kavimalar.com

  7. January 22, 2011 5:47 am

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள், அடுத்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள முயலுகிறேன்

    • January 24, 2011 4:41 am

      அவசியம் வாங்க. மதுமிதா அம்மாவையும் அழைத்துக்கொண்டு வாங்க.

  8. January 22, 2011 6:08 pm

    வணக்கம் அண்ணன்…

    நல்ல விஷயம்… கலக்குங்க…🙂

    Gr8’…. நீங்க தான் அண்ணன்

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

  9. January 26, 2011 4:27 am

    vaazhthukkal.. sandhippu sugamaga irundhadhaa?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: