Skip to content

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

January 22, 2011

(எத்தனை முயன்றும் இந்த பார்மெட்டில் தான் இட முடிந்தது)

  புத்தகத்தின் பெயர் – ஆசிரியர் – பதிப்பகம் – வகை

1 கோபல்ல கிராம்ம் – கி.ரா – காலச்சுவடு – நாவல்

2 அசையும் படம் – சி.ஜெ.ராஜ்குமார் –   – கட்டுரைகள்

3 விமலாதித்த மாமல்லன் கதைகள் – விமலாதித்த மாமல்லன் – உயிர்மை – சிறுகதைகள்

4 இதயம் கவரும் இந்தியக் கலாச்சாரம் – பிரபா சோப்ரா –   – கட்டுரைகள்

5 மல்பா தஹான் என்னும் மனிதன் – கயல்விழி – அகல் – மொழிபெயர்ப்பு

6 ஐன்ஸ்டின் – வாழ்வும் சிந்தனையும் – வெ.மீனாட்சிசுந்தரம் – பாரதி புத்தகாலயம் – கட்டுரை

7 லட்சத்தில் ஒருவன் – யூமா.வாசுகி – அகல் – மொழிபெயர்ப்பு

8 நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – நாவல்

9 உப்பு நீர் முதலை – நரன் – காலச்சுவடு – கவிதைகள்

10 விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் – சிறுவர்

11 விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

12 ஒற்றைக்கால் நண்டு – யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

13 கடல் கடந்த பல்லு – யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

14 மாமிச படைப்பு – நாஞ்சில் நாடன் – விஜயா – சிறுகதை

15 இடம் பெயர்ந்த கடல் – க.மோகனரங்கன் – United Writers – கவிதை

16 ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா – உயிர்மை – கதைகள்

17 அரைத் கணத்தின் புத்தகம் – சமயவேல் – உயிர்மை – கவிதை

18 அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது – எஸ்.ரா – உயிர்மை – சிறுகதை

19 ஒரு தோழியின் கதை – இரா.நடராசன் – பேப்பர் போட் – சிறுவர்

20 கண்ணில் தெரியுமொரு தோற்றம் – நிலா – சந்தியா – நாவல்

21 இரவு – மதுமிதா  – சந்தியா – கட்டுரைகள்

22 இரவு  – ஜெயமோகன் –   –  

23 இரவீந்திரர் குழந்தை இலக்கியம் –   – சாகித்திய அக்காதெமி – சிறுவர் –மொ.பெ

24 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் – பிரஞ்சன் – ஆழி –  

25 படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி – பசுமைக்குமார் – தாமரை –  

26 மறந்த விளையாட்டுகளும் மலரும் நினைவுகளும் – ரவிசந்திரஹாசன் – ஆனந்த நிலையம் –  

27 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்கு – சிறுவர்

28 உப பாண்டவம் – எஸ்.ரா – விஜயா – நாவல்

29 வெயில் தின்ற மழை – நிலாரசிகன் – உயிர்மை – கவிதை

30 பறக்கும் வகுப்பறை – மணவை முஸ்தபா – தையல் – நாவல்- மொ.பெ

31 ஒட்டகம் கேட்ட இசை – பாவண்ணன் – காலச்சுவடு – கட்டுரைகள்

32 பிஜித்தீவு – துளசி கோபால் – சந்தியா – கட்டுரைகள்

33 நம் காலத்து நாவல்கள் – எஸ்.ரா – உயிர்மை – கட்டுரைகள்

34 குழந்தைகளுக்கான உணவும் கொடுக்கும் முறைகளும் – முத்து செல்வக்குமார் – நலம் – கட்டுரைகள்

35 கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன் – உயிர்மை – கவிதை

36 பூமிக்கு வந்த விருந்தினர்கள் – யூமா. வாசுகி – பாரதி – சிறுவர்கள் –மொ.பெ

37 க்ருஷ்ணன் நிழல் – முகுந்த் நாகராஜன் – உயிர்மை – கவிதை

38 தேகம் – சாரு – உயிர்மை – நாவல்

39 சினிமா கோட்பாடு – எம்.சிவக்குமார் – பாரதி – கட்டுரை – மொ.பெ

40 கலகக்காரனின் திரைக்கதை – ஜான் ஆபிரகாம் – வம்சி – மொ.பெ

41 நாவல் கோட்பாடு – ஜெயமோகன் – கிழக்கு – கட்டுரைகள்

42 சிந்து முதல் கங்கை வரை – ராகுல்  – NCBH – கட்டுரைகள்

43 ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ் – தமிழினி – நாவல்

44 K அலைவரிசை – முகுந்த் நாகராஜன் – உயிர்மை – கவிதை

45 துயில் – எஸ்.ரா – உயிர்மை – நாவல்

46 David Copperfield (English Classic) –   –   – Retold

47 Gulliver Travels – Jonathan Swift –   –  

48 Robinhood – Dilbert –   – Retold

50 Black Beauty – Anna Sewel –   – Retold

51 Farmers Suicides – K.Nagaraj – Bharathi – Essay

52 Potrait of a complete Man – Prem P Bhalla –   – Essay

53 Freelance Writing – Sreelata Menon –   – Essay

54 Democracy An Analytical survey – Jean Baechler –   – Essays

55 Alice in Wonderland – Lewis Carrol –   – Retold

56 ஆலிவர் டிவிஸ்ட் – என்.ராஜேஷ்குமார் – ப்ராடிஜி – சிறுவர் – மொ.பெ

57 டயர் சமையல் – ஜி.கோமளா – நலம் – கட்டுரை

58 சோனியாவும் டிசம்பர் ராஜாவும் – யூமா வாசுகி – பாரதி – சிறுவர் – மொ.பெ

59 மனித உரிமைகள் ஓர் அறிமுகம் –   –   –  

60 பரமஹம்ச யோகானந்தர் புத்தங்கள் – 10 –   –   –  

61 தவிப்பு – ஞாநி – ஞானபானு – நாவல்

62 கடலோரம் ஒரு நடைபயணம் – த.வி.வெ – பாரதி – சிறுவர்- மொ.பெ

63 உணவோடு உரையாடு – அ.உமர்பாருக் – பாரதி – கட்டுரை

64 குழந்தைக் கல்வியாளர்களோடு – பாக்கியம்.அ –   – கட்டுரை

65 உலகக் கல்வியாளர்கள் – இரா.நடராசன் – பாரதி – சிறுவர்

66 கான் சாகிப் – நாஞ்சில் நாடன் – தமிழினி – சிறுகதை

67 தபால்காரன் – ரோஜர் – பானு – மொ.பெ

68 எதுவும் பேசாத மழைநாள் – நபீல் – உயிர் எழுத்து – கவிதை

69 ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் – சந்தியா – சிறுகதை

70 வீடு முழுக்க வானம் – சே.பிருந்தா – காலச்சுவடு – கவிதை

 இதை தவிர்த்து குழலி புத்தகங்கள். எங்கோ மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கின்றாள்.  

– விழியன்

Advertisements
11 Comments leave one →
 1. அஜித் permalink
  January 22, 2011 5:00 am

  ஹையா… இவ்வ்ளோ புக்ஸ்… 🙂

  //இதை தவிர்த்து குழலி புத்தகங்கள். எங்கோ மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கின்றாள்//

  ரசனை மிகுந்த வார்த்தைகள்.. குழலி ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை..

 2. January 22, 2011 6:41 am

  கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு. சில புத்தகங்கள் படித்தது. பல புத்தகங்கள் படிக்கவில்லை. வாழ்த்துகள். புத்தகம்னதும் ஓடோடி வந்தேன்.

  • January 24, 2011 4:41 am

   இந்த வயசிலில் எல்லாம் ஓடவேண்டாம் 🙂

 3. ramji_yahoo permalink
  January 22, 2011 7:22 am

  அனைத்தையும் தாங்கள் விரைவில் படித்து முடிக்க வாழ்த்துகிறேன்

  • January 24, 2011 4:40 am

   நன்றி ராம்ஜி. அனைத்தையும் இந்த வருடமே முடிக்க முடியாது.

 4. January 22, 2011 7:24 am

  எழுபதா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  வாரம் ஒன்னுன்னு வச்சாலும் வருசம் தாண்டிரும்!

  • January 24, 2011 4:40 am

   ஐந்து முடிந்தது. பவ் பவ்..

 5. January 22, 2011 7:32 am

  pakirvirku nanri

 6. thilagavathi permalink
  January 24, 2011 3:44 pm

  Wow! Great collections

 7. January 25, 2011 8:27 am

  அப்பா சாமி!..

  புத்தக புழுன்னா என்னான்னு இப்பதான் தெரியுது .

 8. January 26, 2011 4:14 am

  super 🙂 a huge set of collections!! enjoy reading it..

  a good variety of collections thalai 🙂 kalakkunga..

  kuzhali puthangalaiyum pottirundhaal nandraaga irundhirukkum! 🙂 🙂 ennai maadhiri kuzhandaigalukkaga..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: