Skip to content

Vizhiyan Photography – Pichavaram & Porto Nova – 1

February 8, 2011

கடந்த வாரம் பிச்சாவரம், சிதம்பரம் மற்றும் போர்ட் நோவா ஆகிய இடங்களுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள்.

1. தற்போதைய பதிவுகள் (Temporary Impressions)

2. காட்டுக்குள்ளே (Inside the Forest) – Pichavaram

3.  ஒரு திகில் பயணம் (Thrilling ride)

4. ஆஹா.. (Aha…)

5. இயற்கை பாய் (Natural Carpet)

6. போகலாம் (Ready to work)

7. Pichavaram

8. நமது பலம் (Our Strength)

9. பொய் கோபம் (Quarrel)

10. அப்பா ஓகே.. (Papa is this ok? )

 

(தொடரும்)

 

– விழியன்

35 Comments leave one →
  1. Brag permalink
    February 8, 2011 5:38 am

    6 mattrum 9 ennodaya choice

  2. Velvizhi permalink
    February 8, 2011 5:44 am

    Lovely pics…Ippavey kuzhali started her adventurous journey pola?

  3. February 8, 2011 5:47 am

    Awesome pics.. u r a “Camera Kavingar”.. i wish i could also join in your next trip….!🙂

  4. கார்த்திக் permalink
    February 8, 2011 5:55 am

    :-))

  5. February 8, 2011 7:41 am

    வல்லுனராகி கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    குழலி சூப்பர்

  6. Senthil Nathan permalink
    February 8, 2011 11:37 am

    Gud pics anna…!!

  7. Rose permalink
    February 8, 2011 12:50 pm

    Migavum Arumai Nanba…..:)

  8. Prasad permalink
    February 8, 2011 1:55 pm

    Cant understand pic 5 , how was it caused ?

  9. a n a n d h a m permalink
    February 8, 2011 2:17 pm

    முதல் படத்தில் உள்ள leading lines அருமை. நிழலையும் முழுமையாக எடுத்து இருந்தால் நன்றாக இருக்கும் 🙂

    மூன்றாவது படம் வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

    ஐந்தாவது படத்தில் உள்ள details படத்திற்கு அழகு சேர்கின்றது.

    ஆறாவது படம் நல்ல framing…

    ஏழு, எட்டு ஒன்பது படங்களில் நிலமும் வானமும் இணையும் இடம் நேராக இருந்தால் பார்ப்பதற்கு ஒரு ஈர்ப்புடன் இருக்கும்

    பத்தாவது படத்தில் குழலி காமெராவை பார்த்தபடி இருந்தால் செமையான படமாக இருந்திருக்கும்…

    • February 9, 2011 8:14 am

      விரிவான விமர்சனத்திற்கு நன்ரி. கண்டிபாக கருத்தில் கொள்கிறேன்.

  10. February 9, 2011 5:06 am

    Hey… My Amma is from Picahvaram. We never miss to take the boat ride whenever we go there.:-) Great to see the pics Vizhiyan.

  11. kiran permalink
    February 9, 2011 9:00 am

    very nice pics..

  12. Sashidharan permalink
    February 9, 2011 3:38 pm

    excellent pictures

  13. Vaishali Kumar permalink
    February 10, 2011 11:13 am

    புகைப்படங்கள் அனைத்தும் அருமை. Espcially பொய் கோபம் (Quarrel), குழலியின் கொலுசு கால் தடங்கள் மிக மிக அருமை.

  14. G.Sundaram permalink
    February 11, 2011 4:11 am

    Hi Vizhiyan,

    How are you and all your photo’s are just nice.

    Actually my home town is Annamalai Nagar(8km from pitchavaram)

    It’s really nice place for tourist..and do you have any photo’s taken in annamalai university- Annamalai Nagar.

    If yes, pls place in web site to have a look to remember olden life..

    At this moment working in singapore.

    Anbudan,
    G.Sundaram

  15. February 14, 2011 9:17 am

    படங்கள் எல்லாமே அருமையா வந்திருக்கு உமா!!!

    செல்ல வேண்டிய இடங்களில் இந்த இடமும் இருக்கு!!!

    • February 24, 2011 2:10 pm

      மிஸ் செய்துவிட்டீர்கள் மோகன்.

  16. February 18, 2011 12:46 am

    குழலி குழலி குழலி. இது ஒன்றுதான் என் கண்ணில் நிற்கிறது,. அவளே ஒரு கவிதை. அவளை கவிதையாகப் படம் வரைந்த உங்களுக்கு மிகவும் நன்றி . என் சார்பில் வித்யாவுக்கும் குழலிக்கும் உம்மா கொடுத்துவிடுங்கள்.
    அம்மா.

    • February 24, 2011 2:11 pm

      மிக்க நன்றி அம்மா. உள்ளே செல்லும் போது குழலி கொஞ்சம் பயந்து தான் காணப்பட்டாள்.

  17. drtv permalink
    February 19, 2011 6:20 am

    படம் பாதி தலைக்குள்ளதான் இருக்கும் போல இருக்கே! கான்செப்ட் தான் முக்கியமா?

  18. prasath permalink
    February 23, 2011 12:43 pm

    Awesome pics…first and last really worthy.

  19. March 1, 2011 11:22 am

    பிச்சாவரத்தை, 1963 ல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை அறிவியல் படிக்கும்போது, சுரபுன்னை பற்றி அறிய எங்கள் ஆசிரியர் அழைத்து சென்றபோது பார்த்தது. திரும்பவும் அதை கண்முன்னே கொண்டுவந்து காட்டியமைக்கு நன்றி. படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

  20. Joe permalink
    March 1, 2011 12:18 pm

    2,5,7 – Ennoda choice

Trackbacks

  1. பிச்சாவரம் – போர்ட் நோவோ பயணக்குறிப்புகள் – 1 « விழியன் பக்கம்
  2. Vizhiyan Photography – Pichavaram & Porto Novo – 2 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: