Skip to content

கல்கி இதழில் என் புகைப்படங்கள்

February 21, 2011

27-2-2011 தேதியிட்ட கல்கி வார இதழில் என்னுடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பக்கம் 22,23ல் என்னுடைய சில புகைப்படங்களும் என்னை பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. பக்கம் 42,43ல் என்னுடை புகைப்படம் கவிதைகளின் பின்புலமாக இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது இரண்டாம் முறையாக இதழில் இடம்பெற்றுள்ளது. முதலில் துளிர் இதழில் வெளிவந்தது. மகிழ்வான இந்த செய்தியினை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தம்.Pic

நாளை மற்றும் நாளை மறுநாள் (22,23) சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பயணம் மேற்கொள்கிறேன். தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

– விழியன்

13 Comments leave one →
  1. ஜோசப் பி.கே permalink
    February 21, 2011 4:56 am

    வாழ்த்துகள் விழியன்.

  2. matt permalink
    February 21, 2011 5:22 am

    Congrats Vizhiyan!

  3. சேர்ம ராஜா அ permalink
    February 21, 2011 5:22 am

    வாழ்த்துக்கள் விழியன் ..

  4. February 21, 2011 5:40 am

    மிகவும் மகிழ்ச்சி. பாராட்டுகள். தொடர்ந்து பல இதழ்களிலும் உன் புகைப்படங்கள் வர வாழ்த்துகள்

  5. Sashidharan permalink
    February 21, 2011 2:41 pm

    Congrats

  6. February 21, 2011 4:23 pm

    கவும் மகிழ்ச்சி. பாராட்டுகள். தொடர்ந்து பல இதழ்களிலும் உன் புகைப்படங்கள் வர வாழ்த்துகள்

  7. ramji_yahoo permalink
    February 22, 2011 12:02 am

    visit kalugumalai temple, oor and kalingapatti too

  8. February 22, 2011 5:04 am

    Congrats Vizhiyan🙂

  9. K.Balaji permalink
    February 22, 2011 6:03 am

    Extremely happy to know Uma! Have a very good time roaming! expecting to see more photos!

    with love,
    K.Balaji

  10. SHIVA permalink
    March 5, 2011 7:08 am

    uma vazhithukal

  11. March 8, 2011 6:58 pm

    வாழ்த்துக்கள் நண்பா !!

  12. August 12, 2011 9:16 am

    வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: