Skip to content

Vizhiyan Photography – Lunar Eclipse June 15

June 16, 2011

நேற்று இரவு வானில் இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகண காட்சிகள் அரங்கேறியது. நிலவை பூமி மெல்ல மெல்ல கவ்வியது லென்ஸ் வழியே அழகாய் தெரிந்தது. நான் கண்ட காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே நிலவை தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் மிகவும் ரசிக்கும்படியாக இருந்து. இரவு 12 முதல் 1.15 வரை எடுத்த படங்கள் இவை. ஒரு கட்டத்தில் நிலவும் நிழலும் மிக அழகாக இருந்தது. மிக அரிய காட்சி. பெளர்ணமி நாளில் சந்திரகிரகணம் காண்பது அரிதாம்.

1. ஆரம்பம்


2. நிழல் ஆக்கிரமிப்பு

3. ஐய்யோ காப்பாத்துங்க..

4. சோற்றில் மறைத்த பூசணி அக்கா.

5. சர்ப்பம் விழுங்கிய நிலவு

6. அழகிய பள்ளங்கள்

7. தெரியும் என சொன்ன அந்த நட்சத்திரமா?

8. வான் மோதிரம்.
நிச்சயம் 300mm லென்ஸ் போதவில்லை. ஆனாலும் ரசிக்கும்படியாக இருந்தது. லாங் எக்ஸ்போஷர் வைத்தால் நிலவு அசைந்து விடுகின்றது அல்லது மெல்லிய காற்று லேசாக லென்சுஸை ஆட்டி விடுகின்றது. இந்த நூற்றாண்டின் காணக்கிடைக்காத வான் நாடகம் பார்த்ததில் பரம திருப்தி. உங்களுடன் பகிர்வதில் மேலும் திருப்தி.

– விழியன்

(நீண்ட நாட்களுக்கு பிறகு)

 

 

 

22 Comments leave one →
  1. ganesh kumar rajappa permalink
    June 16, 2011 7:06 am

    mikka magizhchi…

  2. Gokul permalink
    June 16, 2011 7:18 am

    Amazing Vizhiyan!!! Thanks for bringing the Lunar Eclipse in front of our eyes!!!

  3. Kavitha permalink
    June 16, 2011 8:23 am

    Netru edha miss pannitome nu ninaichen.. Endha fotos paakumbothu miss pannala nu thonuchi.. very nice vizhiyan !

  4. June 16, 2011 8:56 am

    உங்கள் புகைப்படங்கள் மிகவும் அருமை…. கலக்குறீங்க பாஸ் :))

    • June 17, 2011 6:08 am

      நன்றி எஸ்.வி. உங்களை தான் சந்திக்கமுடியாமல் போயிற்று..

  5. Imtiaz U permalink
    June 16, 2011 9:08 am

    The last couple of pics were awsome

    Imtiaz Ahmed

  6. June 16, 2011 9:51 am

    Superb pics ……

  7. டி.ஆர்.பி ராஜா permalink
    June 16, 2011 11:16 am

    செம !!!

  8. June 16, 2011 2:33 pm

    sooper sir ji🙂

  9. June 16, 2011 3:51 pm

    wow.. excellent pics.. few are awesome🙂

    rocking boss!!

  10. Raveendran permalink
    June 17, 2011 2:24 am

    Superb Shots anna… here it was couldy we missed it…

    • June 17, 2011 6:06 am

      நன்றி ரவி. இங்கும் 12 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

  11. Ramya permalink
    June 17, 2011 2:33 am

    super anna.. thank u🙂

  12. June 17, 2011 10:29 am

    வணக்கம் விழியன். மிக்க நன்றி . ப்டங்கள் அற்புதமாய் இருக்கின்றன.காணக் கண் கோடி வேண்டும். வாழ்த்துக்கள். இரவு 12 வரை மேகத்திரை நிலவின் மேல் போர்த்தப் பட்டிருந்து இங்கும்.. பழனியில். நானும் சில படங்கள் எடுத்தேன். ..மோகனா. பழனி..

  13. umasankar.v permalink
    June 17, 2011 3:35 pm

    படங்கள் படுஜோர் . நன்றி! – உமாசங்கர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: