Skip to content

Vizhiyan Photogaraphy – Chembarambakkam Lake – 3

June 22, 2011

கடந்த சனிக்கிழமை மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றோம். இது மூன்றாவது முறை. காலை 5 மணிக்கே அங்கிருந்தோம் நானும் பிரசன்னாவும். பெளர்ணமிக்கு அடுத்த நாள் என்பதால் நிலவொளியில் ஏரி பிரமாதமாக இருந்தது. பின்னர் ஜெகதீசனும் கலந்து கொண்டார். ரம்மியமான காலை. படங்கள் எடுத்ததில் அவ்வளவாக திருப்தி மூவருக்கும் இல்லை. பறவைகள் குறைச்சலாகவே இருந்தது. அங்கே எடுத்த சில படங்கள்.

1. ரகசியமானது ..


2. பூக்கள் பூக்கும் தருணம்

3. கைகளே துடுப்பு

4. இரெட்டை

5. தனிமை

6. சைக்கிள் முனி

7. சிக்கியது

8. ஏரியல் வியூ

9. பிரதிபலிப்பு

10. நாங்க மூனு பேர். பயம்னா…

முந்தைய படபிடிப்புகள்.

Vizhiyan Photography – Mahabs & Chembrambakkam

Vizhiyan Photography – Chembarambakkam Again

Vizhiyan Photography – Chembarambakkam Again – 2
- விழியன்

 

 

 

 

5 Comments leave one →
  1. June 22, 2011 5:22 am

    அனைத்தும் அருமை எப்பவும் போல…

    அந்த அதிகாலையிலேயே ஒருத்தர் கையால் துடுப்பு போட்டுக்கொண்டு படகில் போவது ஆச்சரியம் தான்.

  2. Sashidharan V permalink
    June 22, 2011 5:56 am

    மிக அழகான படங்கள். குறிப்பாக 3,4,5,6,8,10

  3. Gokul permalink
    June 22, 2011 7:35 am

    Brilliant as usual!!!! I loved 1st and 7th🙂

  4. June 24, 2011 6:30 pm

    super.. 1st one was awesome.. apdiyae 3, 4,5,6…🙂

  5. Raveendran permalink
    June 27, 2011 7:09 am

    First one is superb… especially with Caption…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: