Skip to content

Vizhiyan Photography – Kolavai Lake – 1

July 6, 2011

ஜூலை 2ஆம் தேதி செங்கல்பட்டில் இருக்கு கொலவை ஏரிக்கு புகைப்படம் எடுக்க சென்றோம். நான், மனைவி, பிரசன்னா, உதயன் மற்றும் மோகன். வானம் மேகமூட்டத்துடன் கவர்ச்சியாக இருந்தது. மற்ற ஏரிகளை காட்டிலும் கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. நீரும் கதிரவன் ஒளியும், ஓடமும் காலைப்பொழுதினை ரம்மியமாக்கியது. இதோ சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.

1. வயோதிகம்

2. மஞ்சள் வானம்

3. ரம்மியம்

4. குளியல்

5. எழில்

6. சூர்யோதயம்

7. பொண்டு புள்ள காத்திருக்கும் சிக்கிரமா வூடு போவனும்..

8. ரசிக்கும் புகைப்பட கலைஞர்

9. ஒண்டி

10. சங்கமம்
– விழியன்

(தொடரும்)

 

 

 

13 Comments leave one →
  1. kiran permalink
    July 6, 2011 3:33 am

    awesome brother ….

  2. July 6, 2011 4:45 am

    அருமை..அருமை.

  3. July 6, 2011 5:29 am

    அன்பு விழியனுக்கு வணக்கம். விழித்துக் கொண்டே இருக்கணும்டி பெண்ணே, புது விடியலுக்காய் வெளியில் வாடி பெண்ணே பாடல் நினைவுக்கு வருகிறது. படங்கள் அனைத்தும் அற்புதம். அதுவும் எழில் என்ற தலைப்பில் எழில் கொஞ்சுகிறது.. மோகனா.

  4. July 6, 2011 5:48 am

    …!!!🙂 15 வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் ஏரியில் முருங்கைமரங்களை ஒன்றாக கட்டி ஓடம் செய்து ஓட்டி மகிழ்ந்த அந்த நினைவுகள் வந்து போனது…!!! மறந்துபோன பழைய வசந்தகால நினைவுகள் சிறிதாய் துளிர்த்தது… நல்லாருக்கு உமா…

  5. July 6, 2011 4:11 pm

    brilliant vizhiyan🙂 kalakkunga…

  6. karthic permalink
    July 7, 2011 4:26 am

    arumai

  7. July 7, 2011 6:03 am

    கலக்கிடீங்க குரு !!!

  8. July 21, 2011 5:05 am

    cute stills….

Trackbacks

  1. Vizhiyan Photography – Kolavai Lake – 2 « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: