Skip to content

Vizhiyan Photography – Ooty Meet – 1

July 14, 2011

ஊட்டியில் ஜெயமோகன் ஏற்பாடு செய்த முகாமின் இடைவெளிகளின் போது எடுத்த புகைப்படங்கள். முகாம் ஒரு வாழ்நாள் அனுபவம்.
1. நீராலி

2. முத்துளி

3. துமிதம்

4. துள்ளி

5. காலைப் பனி

6. கதிரவன் வருகையில் காணாமல் போகும்.

7. நாஞ்சில் நாடன் (2010 சாகத்திய அகடமி விருது பெற்றவர்)

8. கவிதையே நடக்கின்றது !!

9. கவிஞர் தேவதேவன்

10. இயற்கையும் தேவனும்

11. இப்பார்வையின் அடுத்த கணம் கவிதை பிறக்கலாம்.

12. அமைதி என்பது..

13. நட்பு

14.

கைகளால் கவிதை மட்டுமல்ல
கைகளில் பூக்களும் பூக்கும்

15. மலரினும் மெல்லியவர்
– விழியன்

(தொடரும்)

ஜெயமோகன் தளம் 

கவிஞர் தேவதேவன் தளம்

நாஞ்சில் நாடன் தளம் 

27 Comments leave one →
  1. July 14, 2011 5:42 am

    As usual Excellent.

    இயற்கை சூழல்களின் புகைப்படங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.

    • July 14, 2011 5:58 am

      வருது வருது !! நன்றி அண்ணா.

  2. July 14, 2011 6:29 am

    படங்கள் நன்றாக இருக்கிறது விழியன். இந்தமுறை என்னால் ஊட்டிக்கு வர இயலவில்லை. நலம் தானே? அருகருகில்தான் இருக்கிறோம் ஒருமுறை சந்திக்கலாம். உங்கள் செல்பேசி எண்ணை எனக்கு மெயில் அனுப்பினால் கூப்பிடுகிறேன்.

    • July 14, 2011 11:33 am

      நன்றி தங்கவேல். அவசியம் சந்திப்போம். தனிமடலில் அலைபேசி எண் அனுப்புகிறேன்

  3. July 14, 2011 6:45 am

    படங்கள் அருமை.

  4. ஸ்கந்தா permalink
    July 14, 2011 7:11 am

    முதல் நாள் எனக்கு பக்கத்துல உக்காந்து போட்டோவா எடுத்து தள்ளினது நீங்க தானா🙂

    மிக அழகான படங்கள்!

    • July 14, 2011 11:33 am

      அவனே தான். நன்றி ஸ்கந்தா.

  5. Sashidharan V permalink
    July 14, 2011 7:29 am

    மிக அருமை விழியன்

  6. July 14, 2011 8:18 am

    அருமையான படங்கள் நண்பரே!

  7. July 14, 2011 8:28 am

    படங்களுடன் பதிவும் எதிர்பார்க்கிறேன் விழியன்

    • July 14, 2011 11:34 am

      சென்ற வருட அனுபவங்களையும் சேர்த்து எழுதிவிட்டால் போச்சு.

  8. karthic permalink
    July 14, 2011 8:31 am

    அருமையான படங்கள்

  9. July 14, 2011 9:55 am

    வணக்கம் விழியன். தங்களின் படங்கள் பார்த்தேன், ரசித்தேன், அனுபவித்தேன். நெஞ்சில் நிற்கும் நினைவலைகளாய் நிழலின் ஒளி விளையாட்டு. அருமை.. அருமை.. உடன் உங்களின் வார்த்தை வடிவமைப்புகளின் வலைப்பின்னல்கள்.. அற்புதம், அற்புதம்.
    நன்றி.
    அன்புடன்,
    மோகனா

  10. குமார் பாபு permalink
    July 14, 2011 10:57 am

    சிறப்பான படங்கள். கலை நயம் மிளிர்கிறது
    குமார் பாபு சென்னை சென்னை

  11. satish permalink
    July 14, 2011 11:07 am

    விழியன்…
    உங்களை சந்தித்ததில்லை, பேசியதுமில்லை…
    புகைப்படங்கள் உங்களைப்பற்றி கூறிவிட்டன….
    அபாரம்.
    சதீஷ் (மும்பை)

  12. July 14, 2011 12:53 pm

    விழியன்,
    படங்கள் மிக அற்புதமாக வந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.
    உங்களுடைய கலை பார்வையின் பரிணாமம் உங்கள் புகைப்படங்களிலிருந்து தெரிகிறது.
    வாழ்த்துக்கள் !
    அன்புடன்,
    எஸ் வெங்கடேசன்,
    மேட்டூர் அணை.

  13. paramsothy permalink
    July 14, 2011 8:36 pm

    அன்புடன் தம்பி விழியன் ;-
    நான் உங்களின் புகைப்படங்களை தினமும் பார்க்கிறேன் என்னால் உங்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை .உங்களின் இந்த திறமைக்கு ஆண்டவனின் பாராட்டும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என நானும் பிரார்த்திக்கிறேன்
    தாமத்மாகிவிட்ட்தற்கு மன்னிக்கவும் .
    இங்ஙனம்
    பரஞ்சோதி
    (பிரான்ஸ்)

  14. T.Muthukrishnan permalink
    July 16, 2011 1:33 pm

    அருமையான படங்கள் நண்பரே!

Trackbacks

  1. Vizhiyan Photography – Ooty Meet 2 « விழியன் பக்கம்
  2. நாரயணகுருகுல துறவியர் »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: