Skip to content

குழலியால் (6)….

August 18, 2011

சிட்டிகை

சண்டிகேஸ்வரிடம் அட்டண்டென்ஸ் போடுவதை
சொல்லிக்கொடுத்தான் நண்பன்
அடுத்த கோவிலில் ஓடிப்போய்
விரல் பிதுக்கி அப்பா, அம்மா, கேபி மாமா
சொல்லிவிட்டு யானை பக்கம் ஓடினாள்
ரசித்த சண்டிகேஸ்வரர் தானே சிட்டியையிட்டு
“குழலி” எனக்கூறி மகிழ்தமர்ந்தார்.

——————————————————————–

திருட்டுப்பெண்

சிறு குறும்போ
சிதைவுகளோ
பெரும் தவறோ
பொருள் உடைப்போ
அம்மாவின் முறைப்பில்
கரம் கூப்பி சிரம் தாழ்ந்து
கொஞ்சியபடி “சாரி சாரி” எனுமழகில்
எனக்கான முத்தம் ஒன்றினை
களவாடிவிடுகின்றாள் கள்ளி

விழியன்

3 Comments leave one →
  1. August 18, 2011 5:42 am

    nice.. all the poems are very nice .. made me smile..

  2. August 18, 2011 8:55 am

    அருமை.

  3. ganesh kumar rajappa permalink
    August 18, 2011 10:09 am

    u are saying what is happening in my house as well😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: