Skip to content

பொதிகையில் தோன்றுகிறேன்

November 25, 2011

டீவில வரேன்.

இசைக்கவி இரமணன் அண்ணன் நடத்தும் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சியில் நானும் ஆத்ம நண்பன் நிலாரசிகனும் குழந்தைகளை பற்றிய கவிதைகளை பற்றி பேசுகின்றோம். “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி கடத்த சில மாதங்களாகவே பொதிகையில் ஒளிபரப்பாகி வருகின்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஞானகூத்தன், கலாப்ரியா, மதுமிதா, மரபின் மைந்தன் முத்தையா, சக்தி ஜோதி,  சித்ரா வெங்கி, இளம்பிறை போன்றோர்கள் பங்குபெற்ற நிக்ழச்சி. அந்த மேடையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஆனந்தம். இரமணன் அண்ணன் பேச கேட்டுக்கொண்டிருந்தாலே போதும். என் தளத்தில் வெளிவந்துள்ள சில கவிதைகளை வாசித்துள்ளேன்.


பொதிகை – 28 நவம்பர் – திங்கள் இரவு – 9.30 மணிக்கும்

மறுஒளிபரப்பு 29 நவம்பர் – செவ்வாய் மதியம் 1.00 மணிக்கும்.

இசைக்கவி இரமணணின் பதிவு

கண்டிப்பா பாருங்கப்பா.

– விழியன்

குறிப்பு :சரியாக அதே நேரம் நாங்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறோம். நிகழ்ச்சியை பார்க்க இயலாது😦. யாருக்கேனும் எப்படி தரவிறக்கம் செய்ய முடியும் என தெரியுமா?

9 Comments leave one →
  1. ganesh kumar rajappa permalink
    November 25, 2011 9:01 am

    congrats Uma.. kalakku.. kandippaga parpom

  2. November 25, 2011 9:10 am

    wow.. that is great.. congrats to you and Ramanan Aiyaa🙂 my spl regards to him..

  3. November 25, 2011 9:24 am

    வாழ்த்துகள்.

  4. மீனா permalink
    November 25, 2011 12:39 pm

    உளம் நிறைந்த வாழ்த்துகள் உமா!

    இங்கு பொதிகை கிடையாது youtube ல தான் பார்க்கணும்

    • Bala permalink
      November 26, 2011 4:58 pm

      My Hearty Wishes to You Brother

  5. saravanan permalink
    November 27, 2011 2:36 am

    Super-da….I don’t thave the feature to record it….I will ask my friends…

  6. Padmavathi permalink
    November 27, 2011 10:14 am

    my wishes to u kandipaga parkiren

  7. Sashidharan V permalink
    November 27, 2011 2:11 pm

    Congrats🙂

  8. Bama Satish permalink
    November 28, 2011 2:31 pm

    Mikka Magilchi! Vaazhthukkal Umanath!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: