Skip to content

Vizhiyan Photography – Mettur- 2011

December 2, 2011

ஒரு பயணம் முடிந்து அடுத்த பயணமே முடிந்துவிட்டது. மேட்டூர் படங்களை எடுக்கும் போதெல்லாம் அந்த விபத்தே கண்ணில் தெரிந்தது. இதோ மேட்டூரில் எடுத்த சில படங்கள். விபத்திற்கு பிறகு கேமராவை தொட மனம் செல்லவில்லை. இன்னும் மதுரையில் எடுத்த படங்கள் கேமராவிலேயே உறங்கிகொண்டு இருக்கின்றது.

மேட்டூர் & அதன் சுற்றுப்புறத்தில் நிறைய சிறுதெய்வங்கள் இருக்கின்றன, அதனை இம்முறை மீண்டும் படம்பிடிக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பம் நிச்சயம் கிடைக்கும். சரி படங்களை பாருங்கள்.

1. Mettur Dam. மேட்டூர் அணை

2. Diety

3. Way to Madeshwara Hills

4. Towers of Madeshwara Hills

5. Waiting

6. Saviour

7.  Watchful

8. Get Blessed

9. Madeshwara Tower

– விழியன்

7 Comments leave one →
  1. தேனுசா permalink
    December 2, 2011 11:07 am

    வாவ் நல்லாருக்கு

  2. Ram permalink
    December 2, 2011 11:39 am

    very nice…particularly the road to madheswara hills

  3. December 2, 2011 12:49 pm

    அருமை… அருமை… பகிர்விற்கு நன்றி நண்பரே!

  4. Jasan Pictures permalink
    December 2, 2011 12:57 pm

    நல்லாருக்கு

    Regards,
    J
    http://mycreationz.wordpress.com

  5. December 5, 2011 6:12 am

    வணக்கம்.

    தமிழ் விக்கிப்பீடியாவில் நடக்கும் ஒளிப்படப் போட்டியில் பங்கு கொள்ள வரவேற்கிறோம். முதல் பரிசு 200 அமெரிக்க டாலர். மொத்தப் பரிசுகள் 850 அமெரிக்க டாலர்கள்.

    போட்டிக்கு வரும் அனைத்துப் படங்களும் உலக மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்தின் மூலம் பல வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பும் உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு:

    http://ta.wikipedia.org/wiki/Contest

    நன்றி

  6. December 10, 2011 4:48 am

    அருமையான புகைப்படங்கள்..சாலை வளைவு என்னை மறந்து ரசிக்க வைத்தது..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: