Skip to content

Vizhiyan Photography – Great Bombay Circus

January 4, 2012

குழலிக்கு வாக்களித்திருந்ததால் தானேயின் தாண்டவத்தின் பின்னர் சர்க்கஸ் சென்றிருந்தோம். சந்தோஷத்தைவிட அவர்களின் வாழ்கை சற்றே வருத்தம் அளித்தது. அவசியம் இந்த கலையை ஊக்குவிக்க வேண்டும்.

1. சிரித்து வாழ்

2. பிடிப்பு

3. உறுதி

4. சுழற்சி

5. வாழ்(விக்கும்)கை

6. பிழைப்பு

7. காற்றில் நடனம்

8. நானா கோமாளி??

9. அந்தரத்தில் தொங்கும் வாழ்கை

– விழியன்

9 Comments leave one →
  1. ganesh kumar rajappa permalink
    January 4, 2012 11:48 am

    good ones..

  2. January 4, 2012 12:34 pm

    படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் சர்க்கஸ் வீரர்களின் வாழ்க்கைதான் துயரத்திற்கு உரியது. :(((

  3. January 4, 2012 2:57 pm

    அன்பின் விழியன் – அருமை அத்தனை படங்களும் அருமை. சர்க்கஸ் கலைஞர்கள் நம்மை மகிழ்விப்பதற்காக அவர்களை வருத்திக் கொள்கிறார்கள் – என்ன செய்வது ….. வாழ்க வளமுடன் – நட்புடன் சீனா

  4. Maduraiyampathi permalink
    January 4, 2012 4:36 pm

    as Geethamma said, pictures are good, but their life..?😦

  5. January 4, 2012 5:16 pm

    சர்க்கஸ்காரர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. கிழிந்த படுதாக்கள், தகரம் போன்ற வாகனங்கள் – வேறு வழியில்லை. நிகழ்ச்சி போடும் இடங்களில் கம்பிகளையும் இதர பொருட்களையும் விற்று விற்று தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது.
    வேதனையாக இருக்கிறது.

  6. January 5, 2012 12:44 am

    மதுரையில் ஒருமுறை பாம்பே சர்க்கஸ் பார்த்திருக்கிறேன். சித்திரைத்திருவிழாவின் போது ஒவ்வொரு வருடமும் சர்க்கஸ் போடுவாங்க. நம்மை வியக்க வைக்கும் அவர்களின் வாழ்க்கை அந்தரத்தில் மிதப்பதுதான் வருத்தம் தருகிறது. மதுரை சித்திரைப் பொருள்காட்சியும், சர்க்கஸும் என்று ஒரு பதிவு கூட எழுதியிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

  7. kiran permalink
    January 5, 2012 8:24 am

    Great Pics brother..

  8. January 5, 2012 12:32 pm

    வணக்கம் விழியன். படங்கள் சூப்பர். ஆனால் சர்க்கஸில் பணி புரிபவர்களின் நிலை பரிதாபம்தான். அதுவம் அவர்களுடன் உள்ள விலங்குகள் அவர்களைவிட பரிதாபத்துக்குறியவர்கள். இவர்கட்கு மாற்றுப்பணி கட்டாயம் தேவை. அரசின் கவனம் இவர்கள் மேல் திரும்ப வேண்டும். அல்லது திரும்பப்பட வைக்கவேண்டும். …மோகனா

  9. UMASANKAR....FRMO ARANI permalink
    March 30, 2012 2:08 pm

    Ethir partha vaalkai yarukkum amaivadhillai…Analum ethir parpukal manithanidam kuraii vathum ellai……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: