Skip to content

Vizhiyan Photography – 4 Potraits

March 14, 2012

சில வாரங்கள் முன்னர் அப்பாவின் சொந்த ஊருக்கு (அசனமாப்பேட்டை) சென்ற போது எடுத்த Portraits

1. அப்படியா?

(எனக்கு மிகவும் நிறைவு தந்த Portrait)

2. தம்பி – தமிழ்ச்செல்வன்
அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அப்பாவின் சொந்த ஊருக்கு சென்றபோது முதல் முறையாக பார்க்கின்றேன். அவன் அம்மா ‘இவனுக்கு படிப்பு தான் சரியா வரல’ என்றார்கள். என்னை ஊர் முழுக்க சுற்றி காண்பித்தான். ஊரில் வரலாறினை கூறினான். திருவிழாவிற்கு புதிதாக வடிவமைத்திருந்த தேரின் எல்லா சிற்பங்களின் சிறப்பினையும் வரலாற்றினையும் கூறினான். ஊரில் உள்ள தெருக்கள் பற்றி விவரித்தான். என்னை பொறுத்தவரை இவன் நல்லாவே படிக்கிறான்.

3. பல் விழுந்த பாலகன்

4. கண்ணெ நல்ல இருக்கியா? உன் புள்ளையா இது?

– விழியன்

19 Comments leave one →
  1. March 14, 2012 10:51 am

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ராசா.

  2. vadi permalink
    March 14, 2012 11:01 am

    Tamizhselvan and Suresh are the local guides.. they took us on a tour last time we visited.. nice pics..

    • March 14, 2012 11:46 am

      ஆமாம் வடி. எங்களுக்கும் ..

  3. Salem selvaraj permalink
    March 14, 2012 11:03 am

    nachunu irukku…

  4. rakesh permalink
    March 14, 2012 11:06 am

    ரொம்ப நல்லா இருக்கு!

  5. March 14, 2012 1:13 pm

    ஒரே மகிழ்ச்சி மயம்தான்.
    அதில் முதலாவது பாட்டியின்
    ஆச்சரியப் பார்வை அதிஅற்புதம்.

  6. March 14, 2012 2:49 pm

    அருமையான படங்கள்.
    வாழ்த்துகள்.

  7. March 14, 2012 2:59 pm

    ஊரைக்குறித்த வரலாறு, தேரைக் குறித்த வரலாறு பேசும் தங்கள் தம்பி உண்மையிலேயே வாழ்க்கையை நன்றாக படிக்கிற பையன். எல்லாப்படங்களும் அருமை. இளமையையும், முதுமையையும் அழகாக பதிவு செய்து உள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி.

  8. yourfriendpr permalink
    March 14, 2012 3:54 pm

    Ellam arumai… kadaisi rendu padangal romba romba nalla irukku… avangaloda sandosam apdiye kannil theriyuthu

  9. Prabhu permalink
    March 14, 2012 4:44 pm

    Excellent portraits Umanath.

  10. Sashidharan V permalink
    March 14, 2012 7:18 pm

    Superb…

  11. ர.ராஜலிங்கம் permalink
    March 15, 2012 3:50 pm

    முதலும் கடைசியும் சூப்பர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: