Skip to content

Vizhiyan Photography – Kasi 12

April 10, 2012

பார்க்க பார்க்க திகட்டாத இடம் காசி. பிடிக்க பிடிக்க தீராத காட்சிகள். வண்ணம், மக்கள், வயோதிகர்கள், பக்தர்கள், கங்கை…

1. அன்னை கங்கை

2. கங்கை ஆர்த்தியில் இருக்கும் சிலை

3. விடியல்

4. கரையில் இருக்கும் சாமிகள்

5. ஆர்த்தியின் பூஜைப்பொருள்

6. தியானம்

7. தனிமை

8. புரோகிதம்

9.வரம்

 

பகிர்வுகள் தொடரும்..

– விழியன்

20 Comments leave one →
  1. josephkuriyan permalink
    April 10, 2012 10:02 am

    மனசை அள்ளிக்கிட்டு போகுது விழியன், அதுவும் அந்த கடைசி படம் என்னவெல்லாமோ சொல்லுது.

  2. April 10, 2012 10:03 am

    படங்களை எடுத்திருக்கும் கோணங்கள் பிரமாதம்.

    • Krishnamurthi Balaji permalink
      April 10, 2012 10:12 am

      ஆமாம்! கோணம் பிரமாதம். குறிப்பாக ‘தியானம்’ மற்றும் ‘விடியல்’

  3. April 10, 2012 10:12 am

    ரெண்டு சொம்பு இருந்தா அதுப்பேர் புரோகிதமாமே???

  4. Kanthi Jaganathan permalink
    April 10, 2012 10:18 am

    Awesome!

  5. April 10, 2012 10:20 am

    வணக்கம் விழியன். படங்கள் மனசை அள்ளுது.. என்னமா ஒரு காமிரா கண். படம் எடுத்ததா? அல்லது வரைந்ததா? வாழ்த்துக்கள், உங்களுக்கும், உங்களின் காமிராவுக்கும். .மோகனா

    • April 10, 2012 10:35 am

      நன்றி அம்மா. அநேகமா அந்த கேமராவின் கடைசி பயணம் அது தான்னு நினைக்கிறேன்.

  6. April 10, 2012 10:24 am

    தீபத்தில் ’ஓம்’, மிக தத்ரூபமாக உள்ளது..

    • April 10, 2012 10:33 am

      ரகசியத்தை ரகசியமா வெச்சிக்கட்டா தம்பி.

  7. pinkurippukal permalink
    April 10, 2012 10:29 am

    excellent unique shots. superb. Kalakittenga

    • April 10, 2012 10:32 am

      ப்ரவீன், உண்மையில் அந்த மோட்டர் சுத்தாத கேமரா வைத்து பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். எரிச்சலில் கடைசி நாள் கேமராவே எடுக்கலைப்பா. உன்னால் உந்தப்பட்டு கேனான் 550டிக்கு போகப்போறேன்.

  8. Ganesh Kumar Rajappa permalink
    April 10, 2012 10:42 am

    as always, good one uma

  9. April 10, 2012 11:56 am

    மிகவும் அருமையான படங்கள் விழியன். காசி திகட்டவே திகட்டாத நகரம். சென்ற முறை பயணத்தில் நானும் சில புகைப்படங்களை/ஒளிப்படங்களை எடுத்தேன். அவை இங்கே…

    சுற்றுலா – காசி

    காசியின் பெருமைகள்

    மயான க்ஷேத்திரம் – காசி

    காசி பற்றிய உங்கள் அனுபவங்களையும், அவதானங்களையும் அவசியம் பகிருங்கள். நன்றி…

  10. April 10, 2012 2:05 pm

    எல்லாப்படங்களும் அருமையா இருக்கு.

  11. April 10, 2012 5:31 pm

    அருமை விழியன் சார்….பிரமிக்க வைக்கிறீர்கள்…

  12. mahalakshmi permalink
    April 10, 2012 8:44 pm

    Superb Pictures!!! Really you are g8!!!!

  13. April 11, 2012 7:24 am

    nice.. pic

    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi

Leave a reply to josephkuriyan Cancel reply