Skip to content

Vizhiyan Photography – Kasi 12 – Fourth Set

April 16, 2012

அடுத்த செட் புகைப்படங்கள்..

1. ஜில்

2. புத்துணர்வு

3. நீயும் நானும்

4. பூஜைப்பொருள்

5. கரை தேடும் ஓடங்கள்

6. ஷவரம்

7. வீரபாண்டிய கோட்டையிலே

8. சூடான சமோஸ்ஸா…

ஆழ்ந்த தியானத்தில் உமாநாத்தும்  , ஆழ்ந்த சிந்தனையில் விழியனும் – படம் உதயானந்தா

– விழியன்

(தொடரும்)

11 Comments leave one →
  1. April 16, 2012 5:15 am

    அனைத்துப் படங்களும் அருமை. குறிப்பாக ”நீயும் நானும்” மற்றும் ”வீர பாண்டியக் கோட்டையிலே” இரண்டுமே சிறப்பாக உள்ளன. தியானப் புகைப்படங்கள் நன்று. முதல் படத்தில் “இரண்டு சூரியன்” உள்ளது போல் உள்ளதே, சூரியனுக்கு மேலே உள்ளது அதன் ஒளியா? 🙂

    • April 16, 2012 6:00 am

      நன்றி.
      ஒரே ஒரு சூரியன் தான். அது ஓவர் எக்ஸ்போஸாகி இரண்டு சூரியன் போல இருக்கு.

      • April 16, 2012 8:18 am

        விளக்கத்திற்கு நன்றி சார்

  2. drtv permalink
    April 16, 2012 5:47 am

    arumai! arumai!

  3. April 16, 2012 7:41 am

    பூஜைப் பொருட்கள் நன்றாக இருக்கிறது.🙂

  4. April 16, 2012 8:25 am

    6. ஷவரம்
    8. சூடான சமோஸ்ஸா…

    அன்புடன் விழியனுக்கு…. நீங்கள் நன்றாகவே தமிழில் பேசுகின்றீர்கள், எழுதுகின்றீர்கள்… அப்படி இருக்கும்போது வலிந்து வட சொற்களை எழுதுவதைச் சிலமுறை அவதானித்துள்ளேன்.

    சவரம் – இந்தச் சொல் சாதாரணமாகக் கிராமத்துக் கடைகளில் கூட எழுதப்பட்டுள்ளது..
    சமோசா…. இப்படி எழுதினால் காரமோ சுவையோ குறைவது போல் எனகுத் தெரியவில்லையே…

    தயவு செய்து இனிவரும் காலங்களில் இதுபோல் வலிந்து வட சொற்களைப் பெய்து எழுதவேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

    நன்றி.

    அன்புடன்
    இளங்குமரன்

    • April 16, 2012 9:50 am

      கண்டிப்பாக தவிர்க்க முயற்சிக்கிறேன். நன்றி

  5. Sashidharan V permalink
    April 17, 2012 3:30 pm

    அனைத்து படங்களும் மிக அருமை விழியன்.. குறிப்பாக 1,3,4,5 மற்றும் தியானமும் சிந்தனையும்🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: