Skip to content

Vizhiyan Photography – Gingee

May 22, 2012

அன்றைய தினம் புகைப்படம் எடுக்கும் எண்ணம் துளி கூட இல்லை. நிலா கேமராவை எடுத்துவரச்சொன்னதன் பேரில் எடுத்துச் சென்றேன். கிடைத்த 2 மணி நேரத்தில் க்ளிக் சத்தம் மயக்கத்தை தனித்தது. செஞ்சியில் 2-3 நாட்கள் நிச்சயம் தங்கி இடத்தை ரசித்து & புகைப்படம் எடுக்க வேண்டும். வெயில்நதி என்னும் சிற்றிதழ் வெளியிட்டுக்கு செல்கிறோம் என்பதே பாதி வழியில் தான் தெரியும். என்னுடன்  ‘பெருந்திணைக்காரன்’ கணேசகுமரனும் வேல்கண்ணனும் பயணித்தார்கள். இனிய பயணம். தேநீர், வடை, சூடான இட்லி, பிரியாணி , வெயில், புகைப்படங்கள், கவிதைகள், எழுத்து, எழுத்தாளர்கள், பேச்சுக்கள் என சுவாரஸ்யம் நிரம்பியதாகவே இருந்தது. வெயில்நதி சிற்றிதழ் வெளியான சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டோம். அன்று எடுத்த சில புகைப்படங்கள்.

1. இராஜாக் கோட்டை

2. ஒரு காலம் தாண்டிய காத்திருப்பு

3. நட்புன்னகை (கணேசகுமரன் & வேல்கண்ணன்)

4. சிதைவுகளால் வருந்தும் சிலைகள்

5. ஆயிரம் கால் மண்டபத்தில்

6. Animated Casual Talk

7. சிவன் கோவில்

8. புது எழுத்து முதல் 361 டிகிரி வரை

9. புது எழுத்து மனோன்மணி

10. அண்ணன் கண்டராதித்தன் (கவிஞர்)

11. மயக்கும் மதில்கள்

– விழியன்

6 Comments leave one →
  1. May 22, 2012 9:27 am

    உண்மையிலேயே படங்கள் அருமை. இதுவரை செஞ்சி போனதில்லை. கோட்டை மதில்களும், சிவன் கோயிலும் நன்றாக வந்திருக்கிறது. வெயில் உறைக்கவே இல்லையா? :)))))

  2. eraeravi permalink
    May 22, 2012 2:28 pm

    mika nandru

  3. May 22, 2012 6:57 pm

    வணக்கம். சூப்பர். கலக்கல் படங்கள். காமிரா கண்ணா. கையால் வரைந்த்தா?
    வாழ்..ழ்.ழ்.த் த் த் துகள்.. மோகனா

  4. Sashidharan V permalink
    May 22, 2012 9:20 pm

    so nice..

  5. May 23, 2012 2:50 am

    அருமையான புகைப்படத் தொகுப்புகள். உங்களை பாராட்டுகிறோம் திரு விழியன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    • sathappan permalink
      May 23, 2012 2:55 am

      அட்டகாசமாக இருக்கு படங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: