Skip to content

மூன்றாம் புத்தகம்

May 29, 2012

நண்பர்களே,

வணக்கம். என்னுடைய மூன்றாவது புத்தகம் வரும் ஜூன்  மூன்றாம் ஆம் தேதி வெளியாகின்றது. மகளின் மூன்றாம் பிறந்த தினத்தில் புத்தகம் வெளியாவதில் கூடுதல் மகிழ்ச்சி.

புத்தகத்தின் தலைப்பு : “பென்சில்களின் அட்டகாசம்”

இது குழந்தைகளுக்கான கதை. ஒரு வகுப்பின் பென்சில்கள் ஒன்று கூடி சுற்றுலா செல்லும் சுவாரஸ்யமான கதை. ஓவியங்கள் கி.சொக்கலிங்கம். வெளியீடு : பாரதி புத்தகாலயம்.

இடம் : லட்சுமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம், லட்சுமி நகர், போரூர், சென்னை

நேரம் : 03-06-12 , மாலை 5 மணி முதல் 7 மணி வரை

தொடர்புக்கு – விழியன் 9094009092

(அழைப்பிதழ் விரைவில்)..

அவசியம் அனைவரும் வர அழைக்கின்றேன்.

– விழியன்

24 Comments leave one →
  1. ganesh kumar rajappa permalink
    May 29, 2012 5:29 am

    Congrats Uma… All the very best

    Another golden feather in your cap 🙂

  2. May 29, 2012 5:48 am

    வாழ்த்துகள் விழியன்!

  3. May 29, 2012 6:17 am

    சில வருடங்களாகவே ஒரு நல்ல சிறுவர்களுக்கான கதை ஒன்றை எழுதவேண்டும் என்ற விழியன் தன் ஆசையை இந்த புத்தகத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். மேலோட்டமாக ஒன்லைனாக விழியன் சொன்னப்போதே இது ஒரு நல்ல படைப்பாக வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. விழியனின் இந்த மூன்றாம் படைப்பு நிச்சயம் ஒரு நல்ல புத்தகமாக மிளிரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. சொக்கலிங்கத்தின் ஓவியங்கள் அனைத்துமே அட்டகாசமாக இருக்கும். இதில் அவர் தனது கைவண்ணத்தை மேலும் கூட்டியிருப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன். நண்பர்கள் அனைவரும் வாங்கி படிக்கவும், தங்கள் குழந்தைகளும் படிக்க ஊக்குவிக்கவும். நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சி அடைவர்.

  4. May 29, 2012 7:24 am

    சிறார் எழுத்தில் அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன் போன்று சாதனை படைக்க வாழ்த்துகள்

    அன்புடன்
    ரமணன்

  5. May 29, 2012 7:36 am

    தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி…. நான் மூன்றாம் தேதி சென்னையில்தான் இருக்கின்றேன்… அவசியம் கலந்து கொள்கின்றேன்… காரைக்குடியில் சந்தித்ததற்குப் பின் மீண்டும் சந்திக்கின்றோம்…

    மகிழ்ச்சியுடள்
    இளங்குமரன்

  6. May 29, 2012 7:54 am

    Congratulations and Best wishes boss.. 🙂

  7. May 29, 2012 11:41 am

    வாழ்த்துகள் விழியன்! குட்டிப் பாப்பாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  8. May 29, 2012 2:20 pm

    எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.

  9. Sashidharan V permalink
    May 29, 2012 4:04 pm

    Congrats & All the best Vizhiyan

  10. May 30, 2012 6:37 am

    ஜூன் 3, உங்கள் மகளுக்கு மட்டுமல்ல. தலைவர் கலைஞருக்கும் பிறந்ததினம்.

    வாழ்த்துகள் விழியன்

  11. June 8, 2012 2:01 pm

    குழந்தைகளுக்கான படைப்புகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  12. சரவணன் permalink
    July 26, 2013 6:01 am

    பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை இவை இரண்டும் இணையத்தில் வாங்குவதற்கான சுட்டி தர இயலுமா? நன்றி.

  13. Vivek Naveen permalink
    November 11, 2013 10:55 am

    திரு . சரவணன் கேட்ட அதே கேள்வி தான் என்னிடமும் உள்ளது..

Leave a reply to ramanans Cancel reply