Skip to content

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

May 30, 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பாரதி புத்தகாலயம் &

இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், போரூர்

இணைந்து நடத்தும்

நூலக திறப்பு விழா & புத்தக வெளியீட்டு விழா

இடம்                 : இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடம், இலட்சுமி நகர், போரூர்

நாள்                   : 03 – ஜூன் – 2012 , ஞாயிறு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை

தலைமை        : திரு S. சாம்பசிவம், தலைவர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

வரவேற்புரை : திரு. V. அசோக், பொருளாளர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

நூலக திறப்பு  : திரு. கமலாளயன், எழுத்தாளர்

புத்தக வெளியீடு  பென்சில்களின் அட்டகாசம்’ – விழியன்

சிறப்புரை        : இசைக்கவி இரமணன்

வாழ்த்துரை   : திரு சி. இராமலிங்கம், மாநிலத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

: திரு. எம். ஜகதீஸ்வரன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

: திரு. N. சங்கரப்பா, செயலாளர், இலட்சுமி நகர் குடியிருப்போர் நலச்சங்கம்

: திரு. க. நாகராஜன், பாரதி புத்தகாலயம்

: திரு. கு. செந்தமிழ்செல்வன் மேலாளர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, போரூர்

நன்றியுரை    : திரு. விழியன்

தொடர்புக்கு   : 9094009092, 9443032436

 

பென்சில்களின் அட்டகாசம்குழந்தைகளுக்கான கதை . கால் முளைத்த பென்சில்கள் சுற்றுலா சென்ற சுவாரஸ்யமான கதை

2 Comments leave one →
  1. May 30, 2012 3:14 pm

    வாழ்த்துகள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  2. June 3, 2012 2:17 pm

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுக்கான உங்களின் ‘பென்சில்களின் அட்டகாசம்’ எனும் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள். மேலும், உங்கள் பகுதியில் நூலகம் அமைத்தமைக்கும் வாழ்த்துகள்.
    பகிர்விற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: