Skip to content

Vizhiyan Photography – An old man at Dhanushkodi

June 21, 2012

தனுஷ்கோடியின் கடைசி நிலத்தில் ஜீப்பை நிறுத்தினார் முருகன். இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடம். இறங்கியதும் ஒரு பெரியவர் வந்து கைகூப்பி யாசகம் கேட்டார். ஐந்து ரூபாய் தந்து புத்தம் புதிய காற்றை சுவாசித்தோம். 2-3 நிமிடத்தில் மீண்டும் அவர் வந்து ‘என் பொண்டாட்டி பசங்க எல்லாம் கடல்ல போயிட்டாங்க, எனக்கு யாருமே இல்லை ‘ என கை நீட்டினார்.

மீண்டும் கொடுத்தேன். அந்தபக்கம் திரும்பி கேமரா பிடித்திருந்தேன். என் பொண்டாட்டி பசங்க எல்லாம் கடல்ல போயிட்டாங்க, எனக்கு யாருமே இல்லை ‘ என்றார். 2 நிமிடம் முன்னர் பார்த்த என்னைகூட அவருக்கு நினைவில் இல்லை. மிகுந்த பாரமாக இருந்தது. கடலன்னை மீது பெருத்த வருத்தமும் கூடிக்கொண்டது. நாங்கள் கிளம்பும் வரை கைகூப்பியே நின்றிருந்தார்.

– விழியன்

3 Comments leave one →
  1. June 21, 2012 9:07 am

    Fine. But the pose of aged man, disturbing a lot.

  2. June 22, 2012 10:34 am

    வேதனையாக இருக்கிறது.

Trackbacks

  1. ‘விழியன் பக்கம்’ இன் ‘என் விகடன்’ « விழியன் பக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: