Skip to content

இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி சுற்றியுள்ள இடங்கள்

June 22, 2012

இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி சுற்றியுள்ள இடங்கள்

1. இராமநாதசுவாமி கோவில்  – பிரதான கோவில் – இராமேஸ்வரம் . 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு கோவிலுக்கு  போகலாம்.

2. இராமர் பாதம் இருக்கும் கெந்தமாதன பர்வதம் அல்லது பர்வத மலை. அற்புதமான காற்று காலை முதல் மாலை வரை. இராமேஸ்வரத்தின் மொத்த அழகையும் இங்கிருந்து காணலாம்

3. கிருஷ்ணர் கோவில் + குளம்

4. கிருஷ்ணர் கோவில் + சிவன் – கிருஷ்ணர் – ராமர் அருங்காட்சியகம்

5. இலட்சுமணர் கோவில் + குளம்

6. பஞ்சமுக ஹனுமார் கோவில்

7. சீதா தீர்த்தம்

8. தனுஷ்கோடி முனை

9. தனுஷ்கோடி – அழிந்த நகரத்தின் எச்சங்கள் – இரயில்வே நிலையம் – சர்ச் – தண்ணீர் தொட்டி

10. தனுஷ்கோடி கரைகள்

11. பாம்பன் பாலம்

12. பாம்பன் இரயில் பாலம் + அதனை ஒட்டிய மீனவ கிராமம்

13 . வில்லுண்டி தீர்த்தம் – கடல் நடுவே குடிநீர்(தங்கச்சி மடம்)

14. மண்டம் அருகே பவளப்பாறைக் (நாங்க பார்க்கவில்லை)

15. மண்டம் அருகே Marine Museum (செவி வழி செய்தி)

16. பெரியகோவிலுக்குள் இருக்கும் மூன்றாம் பிரகாரம்

17. உஜ்ஜெனியி காளி + விநாயகர்

18. காஞ்சி கோவில்

19. போட்டிங்

20. ஓலக்கடை பூங்கா (பராமரிப்பின்றி இருக்கு)

21. அக்னி தீர்த்தம் அருகே இருக்கும் கடற்கரை. நல்ல மக்கள் கூட்டம்

22. கோதண்ட ராமர் கோவில்

23. அப்துல்கலாம் வீடு (இதுவும் டூரிஸ்டு லிஸ்டில் இருக்குங்கோவ்.)

 

தங்குவதற்கு தேவஸ்தான காட்டேஜ்கள் நல்ல தேர்வு ரூபார் 300 (சாதா) முதல் 700 (ஏ.சி) வரை நிறைய அறைகள் உள்ளது. இல்லையெனில் குஜராத்தி பவன், நிறைய மடங்களின் அறைகள் இருக்கின்றன. அறையே எடுக்காமல் வெறும் குளியல் & ஓய்விற்கும் இலவச இடங்கள் உண்டு. ஆட்டோக்கள் தாறுமாறாக காசு கேட்பதில்லை. தனுஷ்கோடி செல்ல ஜீப் செலவு 900 ரூபாய்.

– விழியன்

3 Comments leave one →
  1. selva permalink
    June 22, 2012 6:15 am

    Good information, thanks for sharing with the world…

  2. June 22, 2012 6:35 am

    This is what i expect. Please share the places we should see.

  3. June 22, 2012 7:56 am

    mmmmm, இரண்டு முறை போயிட்டு வந்தாச்சு, அப்போ கலாம் குடியரசுத் தலைவர் இல்லை. அவர் பெயரே அவ்வளவாத் தெரியாது. :))))) தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷன் பார்த்தாலே மனம் வேதனைப் படும். நாங்க போனப்போ போஸ்ட் ஆபீஸ் கூடப் பாதி இடிந்து இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: