Skip to content

Vizhiyan Photography – Rameshwaram (Final)

July 3, 2012

கடைசி செட் புகைப்படங்கள்

1. பாம்பன் இரயில் பாலம்

2. பரோட்டாக்கள்

3. சிதைவு

4. காத்திருப்பு

5. கடல் நிலம் கடல் ஆகாயம்

6. நட்பினிலே

7. தேய்ந்த கால்கள்

8. ஏக்கம்

9. தேவதைகளை ரசிக்கும் மீன்கள்

10. இரயில் பாலம்

11. கருடன்

12. பாம்பன்

13. குழலியின் ஓட்டம்

– விழியன்

7 Comments leave one →
  1. devadass permalink
    July 3, 2012 9:39 am

    புகைபடங்கள் மிகவும் இரசிக்கத்தக்க வகையில் கேமராவின் கோணங்களை வைத்துள்ளீர்கள்.
    snrmani@rediffmail.com

  2. a n a n d h a m permalink
    July 3, 2012 1:32 pm

    அருமையான புகைப்படங்கள்

    1. நல்லவொரு முயற்சி. வானம் இல்லாமல், கடலையும் – பாலத்தையும் மட்டும் காட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    2. பரோட்டக்களைக் கண்ட உடன் நாக்கில் எச்சில் ஊறுகின்றது🙂

    3. சிதைவு sepia வண்ணத்தில் அதன் ஆழம் புரிகின்றது.

    4. காகத்தையும் ஒரு நல்ல தலைப்பு கொடுத்து அழகாக்கி விட்டீர்கள்🙂

    5. கடல் நிலம் கடல் ஆகாயம் தவிர்த்து மூன்று வித பயண ஊர்திகளை காட்டி உள்ளீர்கள். அருமை.

    6. இன்னும் கொஞ்சம் wide angle-ல் எடுத்திருக்கலாம்.

    10. அந்த பிரம்மாண்டமான ரயில் பாதையில் ஒருவர் நடந்து போவது தத்துவார்த்தமாக உள்ளது.

  3. Sashidharan permalink
    July 4, 2012 6:20 am

    மிக அருமையான படங்கள்..!

  4. July 4, 2012 8:34 am

    அருமையான படங்கள். அந்த பரோட்டாக்களைப் பார்த்தாலே வயிறு வலிக்குதுனு சொல்ல நினைச்ச்சேன்; இங்கே ஒருத்தர் வேறுவிதமாய்ச் சொல்கிறாரே!😦 குழலி நல்லா உசந்திருக்கா. சிதைவு படம் மனதைக் கவர்ந்தது.

  5. July 5, 2012 5:30 am

    கலக்கறீங்கண்ணே.🙂

  6. July 23, 2012 2:02 am

    புகைப்படங்கள் மனதை ஈர்க்கின்றன …திரு விழியன் அவர்களே…! குறிப்பாக..ஏக்கம் ..கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் ..அந்த சிறுவனின் பார்வை…!

  7. Raveendran permalink
    July 27, 2012 12:41 am

    Supper pics anna… captions in 4 and 9 are perfect match..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: