Skip to content

Vizhiyan Photography – Warangal – 01

June 6, 2013

கடந்த பிப்ரவரி மாதம் மஹா கும்பமேளாவிற்கு நண்பர்கள் சில சென்றோம். போகும் வழியில் வாரங்கலுக்கும் ஒரு விசிட் அடித்தோம். அங்கே எடுத்த புகைப்படங்களின் சில. அங்கே இருந்த வாரங்கல் கோட்டை கொஞ்சம் கலங்கடித்துவிட்டது. ஒவ்வொரு சிற்பத்திலும் எதேனும் ஒரு சிதைவு. அப்பாடி. ஒரு படைப்பை உருவாக்க அந்த கலைஞன் எத்தனை பாடிபட்டிருப்பான்

1. சிவன் சன்னிதி

2. கோவிலை சுற்றி

3. காலுடைந்த நடனக்கலைஞர்கள்

4. நலிந்த பிள்ளையார்

5. புஷப லிங்கம்

6. வண்ண ஜாலம்

7. ரெளத்திரம்

8. சிதைவு

9. குடும்ப புகைப்படம்

10. மண்டைமேல கொண்டை
– விழியன்

 

8 Comments leave one →
  1. June 6, 2013 8:53 am

    all r Super🙂

  2. Michael Raja permalink
    June 6, 2013 9:44 am

    excellent details, what to religious fanatics destroy everything, they have no taste in arts and others sentiments

  3. June 6, 2013 6:47 pm

    வணக்கம். அழகு..அழகு..கொள்ளை அழகு..

  4. Ranjani permalink
    June 7, 2013 8:34 am

    9. குடும்ப புகைப்படம் – looks like a 3D pic.. the name you have given to that is very nice🙂

  5. July 12, 2013 2:40 pm

    அருமை.
    வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: