Skip to content

‘மாகடிகாரம்’ புத்தகத்திற்கு விகடன் சிறுவர் இலக்கிய விருது 2013

January 2, 2014

விகடன் விருதுகள் 2013

சிறந்த சிறுவர் இலக்கியம் – மாகடிகாரம் – விழியன் – பாரதி புத்தகாலயம்

‘நாம் எல்லோரும் கடிகாரம் பயன்படுத்துகிறோம். காலம் காட்டும் அந்தக் கருவிக்கு காலத்தைக் காட்டுவது எது? அதுதான் மாகடிகாரம்!’ என்கிறார் ஹெர்குலிஸ் தாத்தா. யாரும் அறிந்திராத ஒரு ரகசிய இடத்தில் இயங்கிவரும் அந்தக் கடிகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால், உலகமே ஸ்தம்பித்துவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகள் அதைப் பராமரிக்கும் பொறுப்பு தீமன் என்கிற சிறுவனுக்கு வழங்கப்படுகிறது. சிறுவன் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தானா? எதிர்பார்க்காத திருப்பத்துடன் கதையை முடிக்கிறார் ஆசிரியர். சிறுவர்களை அமானுஷ்யமான உலகுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உலகத்தை அறிமுகம் செய்யும் சாதுர்யமும் சுவாரஸ்யமும் விழியன் எழுத்துகளின் பலம்!

vikatan-viruthu

என்னோடு துணை நிற்கும் என் துணைவி வித்யாவிற்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்தார்க்கும் முதல் நன்றிகள். பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும், என்றும் ஊக்குவிக்கும் தோழர் நாகராஜிற்கும், ஓவியம் வரைந்த தம்பி ப்ரவீனுக்கும் அன்பு முத்தங்கள். தொடர்ந்து இயங்குவோம். ஓடும் போது கிடைக்கும் உற்சாக டானிக். இவையல்ல்  நம் இலக்கு.

– விழியன்

6 Comments leave one →
  1. January 2, 2014 9:48 am

    My best wishes to your efforts thalaiva… Keep it up. This will change journalism world. I will give my support🙂

  2. January 2, 2014 9:48 am

    வாழ்த்துக்கள்! புத்தாண்டில் மேலும் மேலும் விருதுகள் வாங்கிக் குவிக்க வாழ்த்துக்கள்!

  3. January 2, 2014 10:55 am

    குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

  4. January 2, 2014 1:29 pm

    இன்னும் உயரம் தொடுவீர்கள். வாழ்த்துகள்🙂

  5. January 26, 2014 12:29 am

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  6. March 9, 2014 4:21 am

    Once Again… உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: