Talks on NEP 2020 by Vizhiyan
August 17, 2020
தேசிய கல்விகொள்கை 2020 வெளி வந்ததும் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளின் வீடியோ தொகுப்புகள் இவை
1. SFI வட சென்னை சார்பாக “தேசிய கல்விக்கொள்கையை அனுகுவது எப்படி?”
2. ஜெயா ப்ளஸ் – புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சிக்கலா?
3. புதுச்சேரி வாசகர் வட்டம் “ஆசிரியர்கள் எவ்வாறு தேசிய கல்விக் கொள்கையை அணுகுவது”
4. பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் – புதிய தேசியக் கல்விக்கொள்கை- கலந்துரையாடல் – ஒருங்கிணைப்பு.
5. சமத்துவ பறவைகள் வாசகர் வட்டம் – புதிய தேசிய கல்விக்கொள்கை 2020
(after 38 minutes)
6. தமுஎகச தொடர் அரங்கம் “குழந்தைகள் உளவியலும் தேசிய கல்விக் கொள்கையும்”
தமிழில் தேசிய கல்விக் கொள்கை – மக்களின் மொழிபெயர்ப்பு
- விழியன்
No comments yet