தமிழ் சிறுவர் இதழ்கள் பட்டியல் (டிசம்பர் 2020)
December 9, 2020
சிறுவர் இதழ்கள் பட்டியல் (டிசம்பர் 2020)
இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்
- துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
தொடர்புக்கு – 044 28113630 - பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
To subscribe – http://www.periyarpinju.com/new/ - குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் – சிறார் இதழ்
தொடர்புக்கு – +919843472092 - தும்பி – சிறார் இதழ்
தொடர்புக்கு-9843870059 - பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்- குழந்தைகளுக்கான இதழ்
தொடர்புக்கு – +91 97317 36363 - மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்
- சுட்டி யானை – மாத இதழ் -தொடர்புக்கு – 095001 25126
8.பூஞ்சிட்டு – இணைய சிறார் இதழ்
https://www.poonchittu.com/
- பொம்மி – மாத இதழ்
தொடர்புக்கு – 9750697943 - பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
http://www.dinamalar.com/supply.asp?ncat=1360 - இளம்பிறை – மாத சிறார் இதழ்
தொடர்புக்கு – 90422 13453, 7845925638 - தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –
- சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்
- அறிந்திரன் (இலங்கையில் இருந்து சிறார் இதழ்)
டிசம்பர் 2020 முதல் - kids புன்னகை
தொடர்புக்கு – 9940090596 - சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி
- சம்பக்
- தேன்சிட்டு (சிறுவர்களே நடத்தும் சிறார் இதழ்)
(தொகுப்பு – விழியன்)
No comments yet