வாசிக்கும் புத்தகங்கள்
ஜூன் 2010 (நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அப்டேட்)
கற்க கசடற
குள்ளன் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
புனைவின் நிழல் – மனோஜ் குமார்
பிரம்மா – கவிதை தொகுப்பு
இராமகிருஷ்ணரின் பொன்மொழிகள்
பிரம்மாண்டமும் ஒச்சமும்
புதுமையும் பித்தமும்
—————————————————
ஜனவரி 2008
புதுமைப்பித்தன் சிறுகதைகள் – 3 (பாவை பதிப்பகம்)
Tuesdays with Mooire
இரவின் ரகசிய பொழுது – கவிதை தொகுப்பு
Train to Pakistan – Kushwant Singh
இஸங்கள் ஆயிரம் – எம்.ஜி.சுரேஷ்
—————————————————–்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொடர்கின்றது
மே 2007
இன்னும் சில ஆளுமைகள் – வெங்கட் சுவாமிநாதன் – எனி இந்தியன்
ஏப்ரல் 2007
யானை – போலந்து நாட்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
பிடல் கேஸ்ட்ரோ – மருதன் (கிழக்கு பதிப்பகம்)
மார்ச் 2007
வளரிளம் பருவமும் ஊடகங்களும் – கட்டுரைகள்
பண்பாட்டு புரட்சி என்றால் என்ன? – செந்தில்நாதன்
ச.தமிழ்செல்வன் தொகுத்த “புதுமைபித்தன் கதைகள் ” – பாரதி புத்தகாலயம் வெளியிடு
ஒரு இரவில் 21 செ.மீ மழை பெய்தது – முகுந்த நாகராஜன்
அகி – முகுந்த் நாகராஜன்
Dark Room – R.K. Narayanan
சே குவேரா – தா. பாண்டியன்
டோட்டோ சான் – ஜப்பானிய நாவல்
பிப்ரவரி 2007
ஜே ஜே சில குறிப்புகள் (சு.ரா) (துவக்கம்)
CBTயின் புத்தகங்கள் (10) (முடிந்தது)
புதிய பூங்குயில் – ஜனவரி 2007
பாரதி 125, புதுமைபித்தன் 100, சுரா 75 நினைவு புத்தகம் (ஒரு சிறுகதைபாக்கி)
One Night at Call Center – Chetan Bhagar (முடிந்தது)
Google தேடு – என்.சொக்கன் – கிழக்கு பதிப்பகம் (முடிந்தது)
ஈரவாடை – கவிதை தொகுப்பு – ஆசு
ஜனவரி 2007
கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன் (முடிந்தது)
Prodigyயின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் – 8 (முடிந்தது)
இட்லியாக இருங்கள் – சோம.வள்ளியப்பன் (முடிந்தது)
பாரதியும் குழந்தை இலக்கியமும் (4 கட்டுரை முடிந்தது)
(இங்கே நான் சமீபத்தில் வாசித்து முடித்த வாசிக்கும் புத்தகங்களின் பட்டியலிடுகின்றேன்)
என்னவோ போங்க, தூசு கெளப்பரீங்ண்ணா…. எப்டி எல்லாத்தியும் மேனேஜ் பன்றீங்க..?
புத்தகங்களை விட புகைப்படம் மிகவும் தத்ரூபமாக உள்ளது.
புகைப்படம் எடுத்த நண்பர் சரவணனுக்கு வாழ்த்துக்கள்.
Dear anna,
Concratz 4 ur milestone and future success.
வாவ்.. இத இப்பத்தானே நான் பாக்குறேன்..
கலக்குங்க தலை.. ம்ஹீம்….
tamil puthagangal eppadi thedi pidithi vangugureergal .. enakkum konjam sollungalen . enakku padika pudikum , athuvu tamil puthagangal kollai piriyam . etho tanga mazhai peyvathu pola…
Very good try and involvement doing something new.
Keep it up and best wishes and good luck for future work like this.
tnx and regards
நேரில் பார்க்க முடிவதே இல்லை என்ற நிலையில் புகைப்படத்தைப்பர்ர்த்தேனும் திருப்தி அடைந்தேன். ந்ன்றி – பாலாஜி
fcsrbu ivmuzp frnexya sjyo zegwob ipkjmwl wcdt
Seagate has pipped the likes of Hitachi and Western Digital (WD) at the post to introduce what it claims is the world’s first 1.5 terabyte (TB) hard drive.
hats off to you, its realy wonderful to enter in the new world of yours ‘vizhian’ a great thinking
kavithai super….photos super….
superior super
hi pls send u r new updates.
thanks
hi send me thulir megaizin contact address