Skip to content

Children’s Magazines in Tamil

சிறுவர் இதழ்கள் பட்டியல் (ஆகஸ்ட் 2018)

இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்

1. துளிர் – சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்
தொடர்புக்கு – 044 28113630

2. வண்ணநதி – மாத இதழ்
தொடர்புக்கு – 94449 60935

3. குட்டி ஆகாயம் – காலாண்டிதழ் –
தொடர்புக்கு – +919843472092

4. தும்பி
தொடர்புக்கு-9843870059

5. பஞ்சுமிட்டாய் – காலாண்டிதழ்-
தொடர்புக்கு – +91 97317 36363

6. பொம்மி – மாத இதழ்
தொடர்புக்கு – 9750697943

7. சிலேட்டு –
தொடர்புக்கு – 98422 12731

8. மேன்மை சிறுவர் இதழ் – இணைப்பு இதழ்
தொடர்புக்கு – +91 93811 63558

9. மின்மினி – சிறுவர்களுக்கான சுற்றுசூழல் மாத இதழ் – பூவுலகின் நண்பர்கள்
தொடர்புக்கு – +919094990900

10. பட்டம் – (மாணவர்களுக்கான இதழ்) தினமலர்
http://www.dinamalar.com/supply.asp?ncat=1360

11. சுட்டி விகடன் – மாதம் இருமுறை – விகடன் குழுமம்
http://www.vikatan.com/chuttivikatan

12. சிறுவர் மலர் – தினமலர் – பிரதி வெள்ளி

13. பெரியார் பிஞ்சு – மாத இதழ் – விடுதலை
To subscribe – http://www.periyarpinju.com/new/

14. தங்கமலர் – தினத்தந்தியின் வாராந்திர இணைப்பு இதழ் –

15. சிறுவர்மணி – தினமணி – வாராந்திர இணைப்பு இதழ்

16. கோகுலம் – கல்கி குழுமம்
http://www.kalkionline.com/gokulam

17. மாயாபஜார் – தி இந்து – பிரதி புதன்

18. சம்பக்

(தொகுப்பு – விழியன்)