Skip to content

Vizhiyan Photography – 21 (Mekadhatu – Muthathi)

November 28, 2007

கடந்த வாரம் (18-11-2007) பெங்களூர் இணைய நண்பர்கள் சில இணைந்து காவிரி பாயும் மேகதத்து மற்று முத்தத்தி சங்கமங்களுக்கு சென்று வந்தோம். எங்களுடன் நிறைய புகைப்பட வல்லுனர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

தூரம் : 100 கி.மீ.

அங்கே சிக்கிய சில படங்கள்…

1. All silent.  படங்கள் பார்க்கலாமா?

2.மீண்டும் … (இந்த  முறை  தண்ணீரில் இருந்ததால்…படுத்துக்கொண்டு எடுக்க முடியவில்லை 😦 )

3. ஆஹா.. வாங்க மக்கா குளிக்கலாம்..

4.  இறந்த மீனும், இறவாத சில விண்மீன்களும்..

5.பின்நவீனத்துவ  கவிதை எழுதுவீங்களோ..இந்தாங்கப்பு பின்நவீனத்து படம்

6.தலைசுத்தற மாதிரி இருக்கா.?

7.  ஓய்வெடுக்கும்  ஓடம்..

8.  இடையிடையே இளைப்பாறு இவைகளைப்போல…

9. ஜொயென் என பறக்க காத்திருக்கும் ஜோடிப்புறா..

– விழியன்

19 Comments leave one →
  1. nallavan permalink
    November 28, 2007 3:03 pm

    very nice… It reflects the way you think

  2. November 28, 2007 3:03 pm

    eppavum pola pattaiya kelappureenga annachi!! 😀

  3. November 28, 2007 3:04 pm

    அந் ஜோடியை எடுக்கும்பொழுது அவங்க திரும்பி பார்த்தாங்கன்னா உதைதான் உங்களுக்கு…:)

    எல்லா படங்களும் மிக மிக மிக அருமை விழியன்..நிங்க வேணுமின்னா எதெச்சயாக எடுத்திருக்கலாம்..ஆனால் எங்களுக்கு ஒரு சீனியர் போட்டோகிராபரின் நேர்த்தி தெரிகின்றது

  4. November 28, 2007 3:06 pm

    அடேங்கப்பா.. முதலில் இருக்கும் சில படங்கள் பிரமிக்க வைக்கின்றன..

    மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் புகைப்படக் கலை மென்மேலும் மெருகேற.

  5. November 28, 2007 3:37 pm

    சூப்பரோ சூப்பர்…

    😉

  6. Prakash permalink
    November 29, 2007 4:03 am

    கவிதைல மட்டுமில்ல phtography யும் பின்றீங்க விழியன்

  7. shanv permalink
    November 29, 2007 4:10 am

    Nice pictures 🙂 Nice Words 🙂

  8. November 29, 2007 4:11 am

    எல்லாப் படங்களுமே முத்திரை பதிக்கிறது 🙂

    கடைசிப் படத்தில் இருப்பது நீங்களா ?? 🙂
    வீட்டுல சொல்லி சீக்கிரம் கால்கட்டு போடச் சொல்லனும் 🙂

  9. November 29, 2007 4:11 am

    இறவாத விண்மீன்கள் மிக அழகாக இருக்கிறது விழியன்! விண்ணிலிருந்து விழுந்து விட்டனவா, இந்த கவிஞன் புகைப்படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும்! (நல்லா ஊர் சுத்தறீங்கப்பா – பொறாமையா இருக்கு!!) :-))

  10. raveendran permalink
    November 29, 2007 4:24 am

    umanath that Boat is simply superb. Now Thats my wallpaper over here.

  11. Pandiaraj permalink
    November 29, 2007 5:02 am

    Ealla padangalum Remba Nalla irukkuthu.

  12. Ramya permalink
    November 29, 2007 6:02 am

    Picture(s) perfect 🙂

  13. Vibagai permalink
    November 29, 2007 6:16 am

    Hi Vizhi,

    Good shots. Keep going.

  14. November 29, 2007 7:29 am

    அந்தத் தலைசுத்தற படம் நிஜமாவே தலைசுத்தறாப்பலே தான் இருக்கு!!! நல்ல திறமையான கைவண்ணம். தேர்ந்த புகைப்படக் கலைஞர்னு நிரூபிச்சிட்டே இருக்கீங்க!

  15. November 29, 2007 10:02 am

    அது! 🙂

    மீன் திங்கற படமும் தும்பியும் முதல் பட அண்ணாச்சியின் கட்டழகு டைவும் அருமையா வந்திருக்கு…

  16. மீனா permalink
    November 29, 2007 12:53 pm

    பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன் உமா!!

  17. Abee permalink
    December 4, 2007 5:46 am

    Another Sizzling Perfomance….

    Keep growing …

  18. shobana permalink
    December 11, 2007 4:25 pm

    Great work!!! Fantastic Photos anna….

  19. முகி permalink
    December 13, 2007 8:21 pm

    மிக அருமை. பொறாமையாக இருக்கின்றது. !!. வாழ்த்துக்கள்.

Leave a reply to Vibagai Cancel reply