Skip to content

Vizhiyan Photography – 18 (Roads)

November 4, 2007

இந்த மாதம்  PIT நடத்தும் புகைப்படப்போட்டியின் தலைப்பு : சாலைகள்.

அறிவிப்பிற்கு. http://photography-in-tamil.blogspot.com/2007/10/pit_31.html

அனைவரும் பங்கேற்கவும்.

இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு மட்டும். போட்டிக்கு அல்ல. எப்படிங்க கலந்துக்க முடியும் 😦

1.பயணங்கள் முடிவதில்லை..

2.போகும்   பாதை தெரிந்துவிட்டால்…

3. எங்்கே  செல்லும் இந்த பாதை??

4.  தடங்கல் இல்லா பயணம் எதற்கு?

5. தலைக்கவசம்  தலைமுறை காக்கும்

6.  நிற்கவோ   போகவோ?

ஒரு புதிய  எடுட்டரில் கொஞ்சம் புகுந்து விளையாடி உள்ளேன் :-).

(படங்கள் எடுத்தது கேரளாவிலும், நந்தி மலை செல்லும் போதும்)

– விழியன்

20 Comments leave one →
  1. November 4, 2007 9:50 am

    சூப்பர் போங்க.. வித்தியாசமான தலைப்பு..

    நல்ல படங்கள்… 2,3,5 அருமை! என் ஓட்டு அதற்குத் தான்..

    ஏன்? போட்டி முடிந்து விட்டதா என்ன?

  2. November 4, 2007 9:50 am

    ஓய் தல… 5வது படத்துல பயன்படுத்தி இருக்கற effect நல்லா இல்ல. மத்தபடி, படங்கள் வழக்கம் போல காட்சிக்கவிதைகள்.

  3. November 4, 2007 9:51 am

    is the editor for effects? good!!

  4. K.Balaji permalink
    November 4, 2007 9:52 am

    super photographs! IyaRkai ennuadan satruneram sirithu uraiyadiyadhu, unadhu pugapppadangaLing moolam! Nandri! Iniya DeepavaLi NalvaazhthukkaL! – K.Balaji

  5. சீ வீ ஆர் permalink
    November 4, 2007 1:21 pm

    என்ன எடிட்டர் உபயோகிச்சீங்க???
    படங்கள் எப்பவும் போல அமர்க்களமா இருக்கு!! 🙂

  6. Sethu Raman permalink
    November 4, 2007 5:42 pm

    Hi sir Good Evening my name is sethu. now iam working in private channel.i saw your photos i dont know about your profile.anyway thanks can you give me detail about this competition

  7. November 5, 2007 3:52 am

    கடைசி படம் அருமை

  8. November 5, 2007 6:03 am

    3,4 & 6 are good.Being frank 5th nalla illae.

  9. Loveish permalink
    November 5, 2007 6:17 am

    Attagaasam

  10. shanv permalink
    November 5, 2007 6:22 am

    Nice pictures.6th one is very nice.

  11. November 5, 2007 6:48 am

    கடைசி படம் அருமை 🙂

  12. Balaganesh permalink
    November 5, 2007 6:55 am

    Nallaa Irruku.
    6th picture is very nice.

  13. November 5, 2007 8:13 am

    ஆறாவது படம் எங்க ஊரை ஞாபகப் படுத்துது! 🙂 அது மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்கு!

  14. November 5, 2007 1:58 pm

    Final one is a classic

  15. Raveendran permalink
    November 5, 2007 2:31 pm

    Anna, Superb Enga eduthathu… Mysore pogumpotha???

  16. November 6, 2007 4:26 am

    All photos were awesome .. 🙂 )

  17. santhakumar permalink
    November 6, 2007 10:13 am

    all photos are realy super

    elathaliyum kalakara vizhiyan

  18. Pandiaraj permalink
    November 6, 2007 10:54 am

    first padamum kadaici padamum remba nalla irukku.
    Deepavali vaalthukkal.
    Nandri.

  19. November 16, 2007 5:15 am

    nice photographs.
    5th &3rd photographs r superb.

  20. January 30, 2008 3:24 pm

    ஒவ்வொரு புகைப்படமும் மிகவும் அருமை. 6வது மட்டுமல்ல அனைத்தும் பாராட்டபட வேண்டியவை.

Leave a comment