Skip to content

க.பி. கவிதைகள் – 2

July 2, 2008

க.பி. கவிதைகள் – 2


அவளன்பு
——-
காட்டாறொன்று
அடித்து செல்கின்றது
முந்தைய மழை
விட்டுச்சென்ற சுவடுகளையும்
-விழியன்
வாழ்கை பயணம்
————
திசை
இலக்கு
வேகம்
மாற்றம் கொள்கின்றது
பெண்ணின் சிரிப்பிலும்
மரணத்தின் சிரிப்பிலும்
-விழியன்

10 Comments leave one →
  1. July 2, 2008 10:16 am

    மரணம் சிரித்த பிறகு
    மாற்றமென்ன இருக்கப்போகிறது?
    எனக்குப் புரியவில்லை.
    பெண் சிரித்த பிறகு கண்டிப்பாக மாற்றம் இருக்கும்
    இது உண்மை.

    ஒரு எதுகை, மோனைக்காக மரணத்தின் சிரிப்பையும், பெண்ணின் சிரிப்பையும் ஒப்பிட வேண்டாமே?

  2. July 2, 2008 10:19 am

    காட்டாறு காட்டும் அன்பைப்போல
    இதுவும் ஒரு விதத்தில் முரணாகவே இருக்கிறது.
    காட்டாறு காட்டும் அன்பு ஒரு விதத்தில் பயங்கரமாகவே இருக்கும்.
    வற்றாத கங்கையாக என்றல்லவா இருந்திருக்கவேண்டும்.

  3. July 2, 2008 10:19 am

    இது எதுகை மோனைக்காக அல்ல நண்பரே. மரணத்தின் சிரிப்பில் என்றால் அவனுக்கான மரணம் அல்ல, வேறு எங்கோ நிகழும் மரணங்கள், ஆங்கிலத்தில் Death Smiles என்பார்கள்.

  4. Ezhilanbu permalink
    July 2, 2008 11:00 am

    first one romba nalla irukku vizhiyan.. 🙂

  5. July 2, 2008 11:42 am

    thalai,

    first poem romba artham niraindhadhu! miga rasithean.. idhukkum 100% 🙂

    yes, i would like to repeat my earlier comment on other blogger’s post.. “marundhu illaa kaayaungalae illai enbathai manadhari kolga” nu.. adhai ninaivu paduthigrathu unga poem!!

    vaazhthukkal!

  6. ajith permalink
    July 2, 2008 12:04 pm

    Nice…

  7. Bala permalink
    July 2, 2008 12:15 pm

    Muthal Kavithaiyin karuthu arumai aanal nanum anbaishu vidun othu pogiren..

  8. July 2, 2008 12:18 pm

    தங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.

    காட்டாறு என்பது அன்பின் வீரியத்தை குறிப்பிடும் சொல்.

  9. July 3, 2008 11:25 am

    KAPI-KAVITHAI FORWARD

  10. July 8, 2008 1:06 pm

    //காட்டாறொன்று
    அடித்து செல்கின்றது
    முந்தைய மழை
    விட்டுச்சென்ற சுவடுகளையும்//

    அருமையா இருக்கு!!
    அன்புடன் அருணா

Leave a comment