Skip to content

Vizhiyan Photography – Mettur 2

September 16, 2010

1. பாரியூர் கோவில் கோபுரம்

2. தெய்வீக வண்ணங்கள்

3. கோவில்மணி ஓசை தன்னை..கேட்டதாரோ…டொயின்

4. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

5. எய் ஜல் ஜல்..

6. மலே மாதாஸ்வரம்

7. நம்பிக்கை

8. பஞ்சமுக ஆஞ்சிநேயர்

9. என்ன வளம் இல்லை இத்திருநாட்டில்?

10.  பண்ணாரிக்கு செல்லும் சாலை.

– விழியன்

29 Comments leave one →
  1. September 16, 2010 5:09 am

    ரொம்ம்ம்ப நல்ல படங்கள் டா. குறிப்பா அந்த 5வது படம். கலக்கு 🙂

    • September 16, 2010 9:18 am

      நீ ரசித்ததே எனக்கு சந்தோஷம்டா

  2. September 16, 2010 5:10 am

    அண்ணே, எப்படினே உங்க பொட்டியிலா மட்டும் இப்படி படம் வருது.

    படங்கள் அருமை அண்ணா,

    • Shanmuga Sundharam permalink
      September 16, 2010 6:59 am

      அதே தாங்க நானும் பலவருசமா கேட்கிறேன் அந்த மந்திரத்தை மட்டும் சொலமட்டேன்கிறார் …..
      நம்மால ரசிக்கத்தான் முடிகிறது

    • September 16, 2010 9:18 am

      யோவ் நான் என்ன மாய மந்திரமா செய்றேன். நன்றி உதயா

  3. Ajith permalink
    September 16, 2010 5:13 am

    first one is great..

  4. September 16, 2010 5:14 am

    செம்மயா இருக்குது விழியா… குறிப்பா ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்’ எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குது. அப்புறம் அந்த ஜல் ஜல் ஜல் – கலாய்ச்ஜல் :))

  5. September 16, 2010 5:17 am

    அருமை உமா. அடுத்த முறை ஊருக்கு போகும் போது நானும் வருகிறேன்.

    • September 16, 2010 10:58 am

      சூர்யா, நிச்சயம் போகலாம். கன்யாகுமாரி வரீங்களா?

  6. September 16, 2010 5:21 am

    வழக்கம் போல் அசத்திடீங்க.. டிராக்டர் படம் அமர்க்களம்..

  7. kandavelrajan permalink
    September 16, 2010 5:29 am

    2 தெய்வீக வண்ணங்கள், 7 நம்பிக்கை…..

    அருமை….

    வித்தியாசமான கோனம்….

  8. வாணி permalink
    September 16, 2010 5:42 am

    அழகான படங்கள் அண்ணா

  9. vigneshprabhu permalink
    September 16, 2010 5:45 am

    Sir, Neenga enna camera vachirukeenga ?? .. namma uru kuda ivalavu alaga iruka nu thonuthu …. illa ellam photogrpahy kaliya ??? photo’s ellamey arumai..

  10. kanaiyaazhi permalink
    September 16, 2010 6:08 am

    எய் ஜல் ஜல்.. – மனதை கவர்ந்தவை
    நம்பிக்கை – நன்று

  11. September 16, 2010 6:41 am

    Amazing..

  12. G.SUNDARAM permalink
    September 16, 2010 7:18 am

    En vizhigalil vanna kolangal…

    puthithai ennagal thontrum ungal pugai padam parkum pothu..

    Anbudan,
    G.Sundaram

  13. September 16, 2010 7:23 am

    கண்களை கவர்ந்தவை கண்களுக்கு சொந்தமானது என்று தெரிய்ம்போது எவளவு சந்தோஷம்.

  14. September 16, 2010 7:24 am

    அந்த வண்ணமும் , மணி அடிக்கும் எண்ணமும் அருமை

  15. September 16, 2010 6:18 pm

    Awesome pix..!! 🙂

  16. September 16, 2010 9:23 pm

    nice.

  17. sudhagar permalink
    September 19, 2010 5:36 pm

    MANAL KADATHAL PATTHI PUBILCA SOLLITTINGA POLLLA………
    YENNA VALAM ILLAI ROOMBA ARRUMAI………
    SUVATRIL VARNAJAALAM MIGAVUM ARUMAI…………
    KAASU ILLA PAYANAM …JAL JALL

  18. Velvizhi permalink
    September 20, 2010 4:56 am

    Ellamey sooper..

  19. kiran permalink
    September 21, 2010 11:12 am

    9 th picture is awesome …..

  20. kruthika permalink
    September 28, 2010 6:41 am

    தெய்வீக வண்ணங்கள், நம்பிக்கை – awesome clicks! new perspective to beliefs 🙂
    I am ur colleague from Chennai office hitting your blog page after reading the ‘Yellow’.. Great going!

    Feels good reading in Tamizh! 🙂

  21. October 26, 2010 12:55 pm

    விழியன், ஒவ்வொரு படமும் விழிகளை விட்டு அகல மறுக்கின்றன. வாழ்த்துக்கள்.

  22. mohana permalink
    November 16, 2010 2:34 pm

    வணக்கம் விழியன். படங்களும், அது தொடர்பான தகவல்களும் அருமை. செம photography. நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். குழந்தையும் துணைவியும் நலமா?

    • November 17, 2010 10:15 am

      மிக்க நன்றி 🙂 அனைவரும் நலம்.

Leave a reply to butterflysurya Cancel reply