Skip to content

Vizhiyan Photography – Snail Special

November 27, 2010

1. நடை

2. போட்டி

3. சங்கு

4. ரெட்டை

5. U- Turn

6. வழி இல்லையா?

7. நகரும் நத்தை

8. தலை கீழ்

9. கடும் பாதை

– விழியன்

23 Comments leave one →
  1. vivekan permalink
    November 27, 2010 7:40 am

    மிகவும் அருமை

  2. November 27, 2010 8:08 am

    Arputham!!!

  3. விபாகை permalink
    November 27, 2010 12:17 pm

    அருமையான் படங்கள்

  4. Velvizhi permalink
    November 29, 2010 3:02 am

    Lovely..

  5. November 29, 2010 4:06 am

    நல்ல இருக்கு உமா.. போரூர் ஏரி படங்களை சீக்கிரம் எதிர்பார்கிறேன்…

    • November 29, 2010 9:27 am

      சீக்கிரத்தில் வருகின்றது மோகன் 🙂

  6. November 29, 2010 5:11 am

    Hi ,

    Photos are pretty good.

  7. Giri Venkatesh permalink
    November 29, 2010 6:53 am

    Very Nice Photography Thala!!!!!!!!

  8. kiran permalink
    November 29, 2010 7:57 am

    pics are very good..

  9. November 29, 2010 9:07 am

    ரொம்ப நல்லாருக்கு…
    பப்புதான் நத்தையை பாக்க துடிச்சுக்கிட்டிருக்கா..கண்டிப்பா இதை பாக்க வைக்கறேன். நன்றி.

  10. November 29, 2010 12:05 pm

    நீங்கள் படம்பிடித்த அந்த நத்தைக்கு, இப்புகைப்படங்களை ரசிக்கும் திறன் இருக்குமேயானால், அது தான் பிறந்த பயனை அடைந்துவிட்டதாய் எண்ணி உச்சி குளிர்ந்துபோகும் என்பதில் துளியளவும் ஐயமில்லை! நத்தை அழகோ அழகு….வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்க உம் படைப்புகள்…..

    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

  11. November 29, 2010 12:31 pm

    எல்லா படங்களும் அருமை. எனக்கு பிடித்த படங்கள் 3 & 6 🙂

  12. Thamizhamudhu permalink
    November 29, 2010 2:56 pm

    Annaaa….
    Sema photos..!!!!!
    excellent!!!!!!!!!!!! No more words:)

    • Sudhagar permalink
      November 29, 2010 6:44 pm

      All the photos are very nice…

  13. மயில் permalink
    December 1, 2010 2:54 am

    அருமை.

    What camera you are using? And what was the lens?

  14. yourfriendpr permalink
    December 1, 2010 5:30 am

    மிக மிக மிக அருமை!!!
    நத்தையை நேரில் பார்த்த உணர்வு…
    நேரில் கூட இவ்வளவு அழகாய் தோன்ற சாத்தியம் குறைவுதான்..

    6th one is the topper!!

  15. மோகனா permalink
    December 14, 2010 6:59 am

    வணக்கம் விழியன். அனைத்து படங்களும் அற்புதம். விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நத்தை பொதுவாக தரையில்தான் வாழும். இதன் ஆங்கிலப் பெயர்: Ariophanta. தமிழ்ப் பெயர் எனக்குத் தெரியாது. இல்லை என்றே நினைக்கிறேன். இதில் ஒரு வியத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் ஆண்+பெண் இனப்பெருக்க உறுப்புகள் சேர்ந்தே,ஒரே நத்தையில் இருக்கும். வேறு எந்த மெல்லுடலிகளிலேயும் இப்படிப்பட்ட அமைப்பு கிடையாது. ஆனால், அயல் இனப் பெருக்கம்தான். இது, கோடைகாலங்களில் கோடைகால உறக்கம் மேற்கொண்டு, மரத்தின் மேல்/இலைகளின் அடியில் ஒட்டிக்கொண்டு தொங்கும்.

Leave a comment