பொருளடக்கத்திற்கு தாவுக

2012 புத்தக கண்காட்சி புத்தக பட்டியல்

ஜனவரி 10, 2012

2012 புத்தக கண்காட்சிக்கு மூன்று முறை சென்று எடுத்த புத்தக பட்டியல். இம்முறை மிக குறைவாக எடுக்க வேண்டும் என்றே சென்றேன்.

S.NO Book Name Author Publisher
1 அழிக்கப்பிறந்தவன் யுவகிருஷ்ணா
2 முட்டம் சிறில் அலெக்ஸ் ஆழி
3 உங்கள் குழந்தைகள் திறமைகளை வளர்ப்பது எப்படி? ஏ.ஆர்.ராமராஜு
4 ஒரு ரூபாய் டீச்சர் யூமா வாசுகி NCBH
5 ஆரணி ஆழி
6 வேலூர் ஆழி
7 ஊர் சுற்றி புராணம் ராகுல்
8 நாவலும் வாசிப்பும் ஆ.இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு
9 பாத்துமாவின் ஆடு வைக்கம் முகமது பஷீர் காலச்சுவடு
10 அறம் ஜெயமோகன் வம்சி
11 சென்றதும் நின்றதும் ஜெயமோகன் தமிழினி
12 சிந்தனை பலம் தரும் எம்.ஏ.பழனியப்பன்
13 பட்சியன் சரிதம் இளங்கோ கிருஷ்ணன் காலச்சுவடு
14 சப்தங்கள் வைக்கம் முகமது பஷீர் காலச்சுவடு
15 எங்க உப்பாவுக்கு கொரு ஆணையிருந்த்து வைக்கம் முகமது பஷீர் காலச்சுவடு
16 ஆனைவாரியும் பொன்குருசும் வைக்கம் முகமது பஷீர் காலச்சுவடு
17 அமெரிக்காகாரி அ.முத்துலிங்கம் காலச்சுவடு
18 கிழவனும் கடலும் எம்.எஸ் காலச்சுவடு
19 அப்பத்தா பாரதி கிருஷ்ணகுமார் The Roots
20 ஆறாத வடு சயந்தன் தமிழினி
21 ஒளிராத இந்தியா அ.முத்துகிருஷ்ணன் தமிழினி
22 கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் அ. முத்துகிருஷ்ணன்
23 செகாவின் மீது பனி பெய்கிறது எஸ்.ரா
24 வானில் பறக்கும் புள்ளெல்லாம் சு.தியோடர் பாஸ்கரன்
25 நீங்க தான் சாவி சுரேகா
26 ஞாபகங்கள் இல்லாத போகுமொரு நாளில் செல்வராஜ் ஜெகதீசன் அகநாழிகை

எப்படியும் இன்னும் குறைந்தது 2-3 முறை மீண்டும் செல்வோம். இந்த வருட கண்காட்சி அனுபவங்கள் விரைவில்..

- விழியன்

6 மறுமொழிகள் leave one →
  1. ஜனவரி 10, 2012 9:59 மு.பகல்

    வாழ்த்துகள்.

  2. ஜனவரி 10, 2012 2:53 பிற்பகல்

    can you tell me in which shop u purchased ஊர் சுற்றி புராணம் . need shop no/publisher… i tried lot but dint get it.. can u mail the details to manotheb@gmail.com

  3. ஜனவரி 12, 2012 11:37 மு.பகல்

    Good to see the list updated every year. I too have few items but not that of yours thalaiva..

    Vaazhthukkal :) Enjoy maadi with the books.

  4. ஜனவரி 14, 2012 2:40 பிற்பகல்

    பஷிரின் பாத்துமாவின் ஆடும், அ.முத்துக்கிருஷ்ணனின் கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் புத்தகம் மட்டும் வாசித்திருக்கிறேன். நல்ல பட்டியல். பகிர்வுக்கு நன்றி.

  5. ஜனவரி 15, 2012 5:00 பிற்பகல்

    காத்திருக்கிறோம் நண்பரே..

வரு தொடுப்புகள்

  1. 2012 புத்தக கண்காட்சி பட்டியல் – 2 « விழியன் பக்கம்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 65 other followers