Skip to content

Solar Eclipse Photographs From Marina – Vizhiyan

July 22, 2009

அதிகாலை மெரினாவில் இருந்து எடுத்த சில புகைப்படங்கள்.

1. தனியே ரசிக்கிறார் அற்புதக காட்சியினை
Ecl01

2. நண்பர்களோடு.
Ecl01

3. சுனாமி வரும் எந்த அறிகுறியும் இல்லை
Ecl01

4. ஆஹா…
Ecl01

5. இது நிலவல்ல..சூரியன் தானுங்கோ
Ecl01

6.  சூரியனை விழுங்கும் சந்திரன்.
Ecl01

7. ரசனை
Ecl01

8. ம்ம்ம்..என்னத சொல்ல.
Ecl01

9. பகலில் இரவின் காட்சி
Ecl01

10. அப்பா எப்ப கிரகணம் வரும்?
Ecl01

11. படகிலிருந்து கிரகண தரிசனம்
Ecl01

12.  தலைகீழாய் நின்று வெறுப்பேற்றினார்.
Ecl01

13. அதிகாலை கடற்கரை காட்சி
Ecl01

– விழியன்

30 Comments leave one →
  1. July 22, 2009 4:11 am

    ஓஹோ சுனாமி வரலியா.

    கடற்கரைக்குப் போகாமல்

    ஆஹா ஒரு நல்ல காலைப் பொழுது வீணாகிவிட்டது.
    படங்கள் எப்பவும் போல சூப்பர்.
    அதுவும் என்னைப் போல வீட்டு மண்டூகத்திற்குக் கிடைத்த அற்புத
    கிரகணக் காட்சிகள். நல்ல மஞ்சள் நிலாத்துண்டம் போல
    சூரியன்.
    நன்றி உமா.

  2. July 22, 2009 4:12 am

    படங்கள் மிக அருமை!!! கிரகணத்தை நேரில் பார்த்த திருப்தி

  3. July 22, 2009 4:27 am

    ஸூப்பரூ… 🙂

  4. Karthic permalink
    July 22, 2009 4:37 am

    pictures are superb

  5. Ravikumar permalink
    July 22, 2009 4:44 am

    Very good photos. Romba Nalla irrkuthu…

  6. uma maheswari.V permalink
    July 22, 2009 4:53 am

    அதிகாலைனா இப்புடிதான் இருக்குமா சூப்ப‌ர்.

  7. திவாகர் permalink
    July 22, 2009 5:07 am

    Excellent Vizhiyan.

    வாழ்த்துகள்

    திவாகர்

  8. July 22, 2009 5:19 am

    Great work 🙂

  9. July 22, 2009 5:37 am

    அருமை , விழி..

  10. இரவுப் பறவை permalink
    July 22, 2009 6:09 am

    அதுல்லயும் அந்த 8 வது போட்டோ சூப்பர்

  11. July 22, 2009 6:14 am

    Nice da.

  12. Senthil permalink
    July 22, 2009 6:20 am

    HI Umanath,

    Nice photos, i wonder how come marina is this beautiful 🙂
    Gr8 work machi

  13. தேனுசா permalink
    July 22, 2009 6:56 am

    கிரகணத்தை நேர்ல பார்த்த மாதிரியே இருந்தது

    வெற்றுக்கண்ணால் பார்க்க கூடாதென்றார்களே நீங்கள் எப்படி?

  14. July 22, 2009 8:10 am

    Excellent photos vizhiyan 🙂

    Nice coverage, Thank you

    Deepa

  15. July 22, 2009 8:30 am

    கலக்கல்

    அந்த கேமரா எம்புட்டுனு சொல்லுங்களேன், ஒன்னு எப்படியாச்சும் வாங்கிடறேன்,

  16. selvamani nambiraajan naidu permalink
    July 22, 2009 8:37 am

    good work my dear friend. thanks a lot.

  17. பாலா permalink
    July 22, 2009 8:44 am

    Excellent, Awesome….Astounding Pics…

  18. July 22, 2009 8:55 am

    ஒன்பது நல்லா இருந்தது. ம்ம்ம்ம் சுநாமி வராது, வரவும் வேண்டாம், ஆனால் ஞாயிறு அன்று நாங்க பெசண்ட் நகர் கடற்கரை போனப்போ நீர் அதிவேகமாய் இழுத்தது. கரைக்கும் வேகமாய் அலைகள் வந்தன. அலைகளில் நிற்க மேட்டிலேயே நின்றும் அதுவரையிலும் அலைகள் வந்ததோடு வேகமும் அதிகம் இருந்தது.

  19. senthil permalink
    July 22, 2009 10:29 am

    Great work anna… kalakitinga.. ponga…

  20. July 22, 2009 12:32 pm

    வெகு அழகு விழியன். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  21. July 22, 2009 5:06 pm

    படங்கள் அருமை. காலையில் நேரில் பார்த்த திருப்தி 🙂

  22. vidya permalink
    July 22, 2009 6:27 pm

    super nanbrey, enna camera & lens vachirukinga.

  23. Somu permalink
    July 23, 2009 4:41 am

    Excellent work by Vizhiyan….

  24. Tamil Sujatha permalink
    July 23, 2009 7:16 am

    எனக்கும் மெரினாவில் கிரகணம் பார்க்க வேண்டும் என்று ஆவல். ஆனால் மெரினாவுக்கும் நான் இருக்கும் இடத்துக்கும் மிகவும் தூரம். உங்கள் புகைப்படங்கள் அருமை! கிரகணத்தை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. நன்றி.

  25. Raveendran permalink
    July 23, 2009 8:04 am

    Superb Anna….

  26. July 23, 2009 11:02 am

    இங்கு கிரகணம் பார்க்கவாய்ப்பில்லை ஏனெனில் அதிகாலை3.30க்கு தெரியாது.
    புகைப்படங்கள் மூலம் நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது.

    மிக்க நன்றி ராசா.

  27. July 23, 2009 4:55 pm

    விழியன் படங்கள் அருமை….
    நானும் கூட அன்று மெரினா வந்திருந்தேன். ஆனால் கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் தாமதம்… ‘கிரகண நேரத்தில் கேசரி'(princenrsama.blogspot.com) தின்றுவிட்டு துண்டறிக்கை விநியோகிப்பதற்காக வந்திருந்தேன்… என் கேமராவுக்கு நேற்று ஓய்வு… நானும் சூரிய கிரகணம் பார்க்கவில்லை (டீ.வி. live தவிர்த்து).
    நீங்கள் படம் எடுத்த இடத்திற்கு நானும் சில நிமிடங்களில் வந்திருக்கிறேன் என்பதால்… பார்த்ததுபோல் ஒரு நிறைவு.

  28. August 16, 2009 6:07 pm

    arumai!

  29. September 3, 2009 9:21 am

    இந்த நிகழ்வு குறித்து நான் பார்த்த முதல் படமும் ஒரே படமும் உங்கள் படங்கள் தான். உங்களைப் போல் தொடர்ந்து படங்கள் மட்டும் வலைப்பதிபவர்கள் குறைவு. எல்லாமே அருமையான படங்கள்.

  30. December 17, 2009 12:33 am

    OMG! I took the the TWILIGHT QUIZ and found out I’m Bella. I’d love to be Edwards girlfriend!

Leave a comment