Skip to content

Vizhiyan Photography – Ooty Meet 2

July 14, 2011

காலையும் மாலையும் ரசிக்கும்படியான நடை. அப்படி ஒரு நடையில் என் நீண்ட நாள் கணா நிறைவேறியது. சூரிய கதிர்களை படம் பிடிக்கும் அவ்வாசை. நிறைவான நிகழ்வுகள் மூன்று நாட்கள்.

இதொ இன்னும் சில புகைப்படங்கள்…

1. முட்டாய் தருவீங்களா?

2. சாய்வு

3. காத்திருந்து காத்திருந்து..

4. ரிலாக்ஸ்..

5. ரம்மிய பயணத்தின் அடிநாதம்

6. ஆஹா!!

7. வனப்பு

8. கிரணம்

9.தியுதம்

10. பண்டு

11. படகு பயணம்

12. தலைகீழ் பூ

13. கிராம விளையாட்டு
– விழியன்

(தொடரும்)

முதல் செட் படங்கள்

 

 

 

 

 

 

11 Comments leave one →
  1. Raja permalink
    July 14, 2011 1:52 pm

    1. முட்டாய் தருவீங்களா?:((
    3. காத்திருந்து காத்திருந்து..
    5. ரம்மிய பயணத்தின் அடிநாதம்
    11. படகு பயணம்
    இந்த படமெல்லாம் அருமையா இருக்கு விழியன்.
    முதல் படம் தத்ரூபம் !!!

  2. July 14, 2011 4:24 pm

    பிறந்தால் அடுத்த பிறவியிலாவது விழியனின் விழிகளாய்ப் பிறக்க வேண்டும்.
    எழுத்து சித்திரத்தையும் எதிர்பார்க்கிறேன்.

  3. Sashidharan V permalink
    July 15, 2011 7:06 am

    மிகவும் அருமை விழியன்

  4. Prakash permalink
    July 15, 2011 9:43 am

    Dear Vizhiyan, Some of your photographs are really good, especially those with background softened. Congrats! What camera, lens and software to process the pictures do you use? I have seen some of your HDR pictures, again can you tell me the software name?
    Thanks and regards,
    Prakash.

    • July 15, 2011 9:49 am

      Thanks Prakash, The background softening happens naturally with zoom lens. I am using 70-300mm lens. Camera is canon 400D, Lens 70-300mm Canon, 18-50mm Sigma. Softwares Lightroom and Photoscape.

  5. July 15, 2011 10:07 am

    வணக்கம் விழியன். படங்கள் அருமை.. ஒவ்வொன்றும் கவிதை பேசுகின்றன. அதுவும்,,முட்டாய் தருவீங்களா? ..படம்.. சூப்பர். வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    மோகனா

  6. sundaram.G permalink
    July 18, 2011 3:30 am

    Hi Vizhiyan,

    Really good work with all photo’s..keep it up.

    I set as background of my screen..No 8

    Sundaram G
    sundaramgee@hotmail.com

Trackbacks

  1. நாரயணகுருகுல துறவியர் »

Leave a comment