Skip to content

தேவதையின் தோசை (கவிதை)

April 3, 2007

தேவதையின் தோசை

மனையாள் இல்லாத நாளொன்றில்
‘அப்பா நான் சமைக்கவா’வென
இடுப்பில் தாவி
கரண்டியை தூக்கமுடியாமல்
அவள் சுட்ட தோசை
வட்டமாக இருக்கவேண்டும் என்கின்ற
வரைமுறைகளை உடைத்து வந்தது அழகாய்
ஓவியத்தை எப்படி உண்பதென
ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்க
‘நான் ஊட்ரேன்பா’ என
ஓடிவந்த குட்டிமகளை கட்டியணைத்து
முத்தமிடாமல் இருக்கமுடியவில்லை

விழியன்

Tag: Kavithai,கவிதை

32 Comments leave one →
  1. மாணிக்கம் permalink
    April 3, 2007 6:05 am

    வாரே வாவாவாவாவாவாவ்…!!!! என்ன சொல்ல நான்…!!! உணர்வுகள் போதும் விவரிக்க…

  2. April 3, 2007 6:06 am

    கவிதையும் புகைப்படமும் அருமை..

  3. April 3, 2007 6:08 am

    Hmm …. the same experience i felt with my dear’s first dosai ….

  4. மாணிக்கம் permalink
    April 3, 2007 6:09 am

    விழியன் ஒளிர்கிறார்… மறந்துவிட்டேன் தோசை நினைவில்…!!!

  5. surya permalink
    April 3, 2007 6:12 am

    கவிதையும் புகைப்படமும் சூப்பர்

    சூர்யா
    துபாய்
    butterflysurya@gmail.com

  6. April 3, 2007 6:14 am

    வாவ். அழகாயிருக்கு விழியன்..

  7. Shanv permalink
    April 3, 2007 6:15 am

    very nice … romba nalla irukku….

  8. April 3, 2007 6:17 am

    நண்பர்களே படம் சுட்ட படம்..

  9. Aravind permalink
    April 3, 2007 6:21 am

    Arumai….Arumai……

  10. April 3, 2007 6:41 am

    நன்றிங்கோ..

  11. அஜித் மல்லி சுப்ரமணியன் permalink
    April 3, 2007 6:46 am

    simple and sweet

  12. sasi permalink
    April 3, 2007 6:54 am

    வாவ். அழகாயிருக்கு

  13. April 3, 2007 8:21 am

    உங்கள் பக்கங்களில் நான் தலைக்காட்டும் நேரமெல்லாம் இந்த குழந்தைகளைப் [தேவதைகளைப்] பற்றியே படிக்கிறேன்.
    கவிதை அருமை.

  14. April 3, 2007 8:22 am

    இளமையாக இருப்பதற்கு இதுவும் ஒரு வழி 🙂

  15. April 3, 2007 9:35 am

    அன்பு விழியன் வணக்கம்…

    அழகான கவிதை விழியன் 😉

  16. April 3, 2007 9:39 am

    தங்கள் வருகைக்கு நன்றி கோபிநாத்.

  17. April 3, 2007 11:06 am

    nalla iruku vizhiyan.miga chirandha kavidhai.

  18. meena permalink
    April 3, 2007 2:51 pm

    அட!இப்பவே இப்படியா…?!!

    கவிதையும் தோசையும் வெகு ருசி!

  19. thurgah permalink
    April 3, 2007 3:00 pm

    எனக்கும் கவிதை படிச்சுட்டு மறுமொழி இடமால் போக முடியவில்லை நீங்கள் உங்க மகளை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கமால் போகமுடியதது போல்.நல்ல கவிதை

  20. d.backi (sharjha) permalink
    April 3, 2007 5:07 pm

    yedharthamana nigazhvugal, vizhiyanin kavidhai nadaiel uruga vaikkiradu.(naan utrenpa) excellent

  21. April 4, 2007 4:16 am

    Suuuuuuuuuuuuuuper..

    Viziyan … kavithayum padamum …;)

  22. April 5, 2007 4:06 am

    //எனக்கும் கவிதை படிச்சுட்டு மறுமொழி இடமால் போக முடியவில்லை நீங்கள் உங்க மகளை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கமால் போகமுடியதது போல்.நல்ல கவிதை//

    இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு முறை கூட திருமணமாகாத வாலிபன் (யூத்) என்பதை சூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙂

  23. April 5, 2007 8:48 am

    அனைவருக்கும் நன்றி !!!

  24. Bhuvaneswari permalink
    May 9, 2007 5:10 am

    hey, excellent man!!!!!!

  25. July 12, 2007 8:33 pm

    வாவ்.கவிதைஅழகாயிருக்கு

  26. krithika.s permalink
    July 18, 2007 9:23 am

    Really Super ………

  27. March 6, 2008 10:27 pm

    கவிதை அருமை….

    umai valthi solla varthai ellai…
    avvalavu arumai nanpa..

  28. kajanthan.piczo.com permalink
    March 6, 2008 10:29 pm

    கவிதை அருமை nanbaa…………

  29. March 7, 2008 12:33 pm

    கனவுகளைத் தூண்டி விடறியே மச்சான்..?

  30. February 25, 2009 12:01 pm

    எனக்கு யாரவது குழந்தையை உடனே கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது…..

    அருமை விழியன்!!!

  31. April 20, 2009 11:54 am

    suppeeeeeeeeeeeeeeerpa………………….appadi

Trackbacks

  1. Time with kids « கதம்ப மாலை

Leave a comment