Skip to content

Vizhiyan Photography – Elagiri – 2

December 1, 2009

1. பூத்துக்குலுங்கும் பழங்கள்

2. மழையில் நனையும் பூவில் புதுவாசம்

3. இயற்கையின் சிற்பவேலை

4. காத்திருப்பு

5. அமைதிவனம்

6. சிலிர்ப்பு

7. அட புல் கூட அழகு தான்

8. கிணற்றில் குதிக்கலாமா?

9. கழுகுப்பார்வை

10. உன்னை பார்த்ததும் வெட்கப்படுகின்றது பூவும் தலை கவிழ்ந்தபடி

11. நாளைய சோறு

12. எழில்

13. அதிகாலை ரம்மியம்

14. தேன்நிலவு

முற்றும்.

-விழியன்

16 Comments leave one →
  1. December 1, 2009 3:36 pm

    முதல் படமும் விளக்கு படமும் என் நினைவை விட்டு நீங்க பல காலம் ஆகும். கிண்ற்றில் நீர் திவளைகள் அழகு.
    அருமையான படங்கள் நண்பரே.
    முன்னமே கேட்டுக்கொண்டது போல எப்படி இந்த வகை படங்கள் எடுப்பது என்று ஒரு பதிவு போட்டா என்னை மாதிரி ஆரம்ப கட்ட ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமா இருக்கும்.

  2. selva permalink
    December 1, 2009 4:18 pm

    All are good… especially “8. கிணற்றில் குதிக்கலாமா?”

    Good work Anna..

  3. senthilnathan permalink
    December 1, 2009 4:34 pm

    Photo’s are superb anna…!!
    You showed the Elagiri in different view… 😮

  4. Jeevananthan permalink
    December 1, 2009 4:58 pm

    Attractive and simply nice…

  5. ராஜா permalink
    December 1, 2009 5:10 pm

    படங்கள் அருமையா இருக்கு விழியன் !

  6. December 2, 2009 5:58 am

    படங்களெல்லாம் வழக்கம் போல் கலக்கல்.

  7. shankar (Vellore) permalink
    December 2, 2009 9:36 am

    Which camera used for these Pictures.

  8. December 2, 2009 11:58 am

    படங்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  9. December 2, 2009 6:19 pm

    Had a great opportunity to see ur Photos. Am lost… Great Lovely amazing photos. no words to praise. Continue your great work. I’m interested in photography too. soon i’ll be posting mine. you gave me an inspiration.

  10. Raaghav permalink
    December 4, 2009 9:55 am

    hi man photos are really good i want to talk to u?

  11. SUDHAGAR permalink
    December 5, 2009 2:57 pm

    anaithu padanggalum arumai, ivvai anaithum nam mannin valathi parai satruginrana, nanri ippadi oru katchiyai yengalukku koduthadukku.

    YENRENRUM ANBUDAN,
    SUDHAGAR
    KUWAIT.

  12. ramya permalink
    December 5, 2009 6:46 pm

    “silirppu” silirka vaithadhu….

  13. December 7, 2009 5:04 pm

    Amazing dude!!!
    What camera do you use? and pls. tell me abt the aperture setting for close-up shots plz..

  14. கோகுல் permalink
    January 4, 2010 3:58 pm

    சிலிர்ப்பும், வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தபடி இருக்கும் பூவும் என்னை மிகவும் கவர்ந்தன.

  15. April 7, 2010 2:34 pm

    aththanaium azaku

Leave a reply to SUDHAGAR Cancel reply